Tag: #Kulgam

காஷ்மீர் எல்லையில் தொடரும் பதற்றம்… 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை.!

ஜம்மு காஷ்மீர் மாநிலம், குல்காம் மாவட்டத்தில்  நடைபெற்ற என்கவுன்டரில் 5 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர் என காஷ்மீர் பாதுகாப்பு படையினர் இன்று தெரிவித்துள்ளனர். பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக காஷ்மீர் போலீசார், இந்திய ராணுவம் ஈடுபட்ட கூட்டு நடவடிக்கையில் 34 ராஷ்டிரிய ரைஃபிள் பிரிவு வீரர்கள், 9 உயர் சிறப்புப் படை பிரிவினர், காஷ்மீர் போலீஸ் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் ஈடுபட்டனர். அப்போது குல்காம் மாவட்டத்தின் டிஹெச் போரா பகுதியின் சாம்னோ பாக்கெட்டில் நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் இந்த என்கவுன்டர் […]

#CRBF 4 Min Read
Jammu Kashmir Police

#JustNow: ஜம்மு காஷ்மீரில் அடுத்தடுத்து கொலை.. வங்கி ஊழியரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்!

குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை. ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் ராஜஸ்தானை சேர்ந்த வங்கி ஊழியர் ஒருவர் இன்று பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார். எலாகி டெஹாட்டி (Ellaqui Dehati Bank) வங்கியின் ஊழியர் விஜய் குமார் வங்கி வளாகத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். பயங்கவாதிகள் தாக்குதலை தொடர்ந்து உடனடியாக அங்குள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வங்கி ஊழியர் விஜய் குமார் வழியிலேயே உயிரிழந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. […]

#JammuandKashmir 5 Min Read
Default Image

#BREAKING: குல்காமில் என்கவுண்டர்.! 2 தீவிரவாதிகள் உயிரிழப்பு.!

குல்காம் என்கவுண்டரில் இதுவரை 2 அடையாளம் தெரியாத தீவிரவாதிகள் உயிரிழந்ததாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்காமில் உள்ள பம்பாய் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பம்பாய் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து, தேடுதல் நடவடிக்கை தொடங்கப்பட்டது, அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். மேலும், மறைந்துள்ள தீவிரவாதிகளை பிடிக்க ராணுவ வீரர்கள் […]

#Encounter 3 Min Read
Default Image

#BREAKING: குல்காமில் என்கவுண்டர் தொடங்கியது ..!

ஜம்மு காஷ்மீரில் குல்காமின் பம்பாய் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. குல்காமின் பம்பாய் பகுதியில் என்கவுண்டர் தொடங்கியுள்ளது. இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #Encounter has started at Pombay area of #Kulgam. Police and security forces are on the job. Further details shall follow. @JmuKmrPolice — Kashmir Zone Police (@KashmirPolice) November 17, 2021 பம்பாய் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி […]

#Encounter 2 Min Read
Default Image

பயங்கரவாதிகளால் கடத்த ராணுவ வீரரின் உடல் ஒரு வருடம் கழித்து மீட்பு ..?

குல்காம் மாவட்டத்தில் காணாமல் போன ராணுவ வீரர் ஷாகிர் மஞ்சூரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது என கூறப்படுகிறது. தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் காணாமல் போன ராணுவ வீரர் ஷாகிர் மஞ்சூரின் சடலம் நேற்று மீட்கப்பட்டது என கூறப்படுகிறது. காணாமல் போன இராணுவ வீரரின் குடும்பம் ஷாகிரின் உடல் என்பதை உறுதிப்படுத்தினர். ஷாகீரின் உடலா..? என்பதை அறிய டிஎன்ஏ பரிசோதனை செய்ய போலீசார் அனுப்பியுள்ளனர். குல்காமில் உள்ள முகமது போரா கிராம மக்கள் காலையில் கிராமத்தில் உள்ள […]

#Kulgam 5 Min Read
Default Image

காணாமல் போன ராணுவவீரர்.., 13 மாதங்களுக்கு பிறகு கிடைத்துள்ள உடல்..!

13 மாதங்களுக்கு முன்பு காணாமல் போன ராணுவ வீரர் உடல் ஜம்மு காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஷாகிர் மஞ்சூர் வாகே, இந்திய ராணுவத்தின் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் ஆகஸ்ட் 2020 இல் காணாமல் போய் உள்ளார். தற்போது இவரது தந்தை மஞ்சூர் அகமது பிஎஸ்என்எல் கோபுரத்தின் அருகே கண்டுபிடிக்கப்பட்ட உடலை அடையாளம் கண்டுபிடித்துள்ளார். ஷோபியான் ஹர்மேன் கிராமத்தில் வசிக்கும் ஷாகிர் மஞ்சூர் கடந்த வருடம் ஆகஸ்ட் 2 அன்று, மாலை நேரத்தில் காணாமல் போய் […]

#Kashmir 3 Min Read
Default Image

ஜம்மு-காஷ்மீர்: தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழப்பு..!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள குல்காமில் தீவிரவாதிகளின் தாக்குதலால் ஒரு போலீஸ் அதிகாரி உயிரிழந்துள்ளார்.  தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் வான்போ பகுதியில் ஷெம்போர்ட் பியூச்சரிஸ்ட்டிக் பள்ளி அருகே ரயில்வே போலீஸ்காரர் ஒருவர் தீவிரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இது குறித்து தெரிவித்த அதிகாரிகள், மாலை 6.05 மணியளவில், வான்போவில் பாண்டூ சர்மா என்ற ஒரு போலீஸ் பணியாளரை பயங்கரவாதிகள் சுட்டுள்ளனர். மேலும் இதனால் அவர் காயமடைந்தார். பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட இவர், உயிரிழந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். துப்பாக்கி […]

#Kashmir 2 Min Read
Default Image

ஜம்மு-காஷ்மீரில் என்கவுண்டர்..!ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொலை..!

ஜம்மு-காஷ்மீரில் அமைந்துள்ள குல்காம் பகுதியில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக்கொள்ளப்பட்டுள்ளார்.  ஜம்மு-காஷ்மீரின் குல்காம் பகுதியின் முனாந் என்ற இடத்தில் பயங்கரவாதிகளின் நடமாட்டம் இருப்பதாக அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனால் பாதுகாப்பு படையினர் அப்பகுதியில் சுற்றிவளைத்து தேடுதலில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பயங்காரவாதிகள் பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்த ஆரம்பித்துள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்க பாதுகாப்பு படையினரும் துப்பாக்கி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மற்றவர்களை […]

#Encounter 2 Min Read
Default Image

குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டு கொலை.!

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தெற்கு காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் சிங்கம் பகுதியில் நேற்று  இரவு பாதுகாப்புப் படையினர், பயங்கரவாதிகளை சுற்றி வளைத்து, தேடுதல் வேட்டையில் மேற்கொண்டனர். அப்போது, பாதுகாப்புப் படையின் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து, துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த மோதலில் பாதுகாப்பு படையினர் இரண்டு பயங்கரவாதிகளை சுட்டு கொலை செய்தனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

#Kulgam 2 Min Read
Default Image

ஜம்மு-காஷ்மீரில் பாஜக பஞ்சாயத்து தலைவர் சுட்டுக்கொலை.! 48 மணி நேரத்தில் 2 வது தாக்குதல்.!

ஜம்மு-காஷ்மீரின் குல்கம் மாவட்டத்தில் உள்ள வெசுவில் அகமது காண்டே என்பவர் அவரது இல்லத்திற்கு வெளியே சில அடையாளம் தெரியாத பயங்கரவாதிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார். பாஜக  பஞ்சாயத்து தலைவர் சஜாத் அஹ்மத் காண்டே என்பவர் குல்கம் மாவட்டத்தில் வெசுவில் உள்ள அவரது இல்லத்திற்கு வெளியே பயங்கரவாதிகளால் சுடப்பட்டார். அதைத் தொடர்ந்து, அவர் துப்பாக்கி காயங்களுடன் அவர் அனந்த்நாக் அரசு மருத்துவக் கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாதக் குழுவும் […]

#BJP 3 Min Read
Default Image