Tag: Keerthy Suresh Wedding

காதலனை கரம் பிடித்த கீர்த்தி சுரேஷ்! வைரலாகும் திருமண புகைப்படங்கள்!

கோவா : கீர்த்தி சுரேஷ் திருமணம் எப்போ?..திருமணம் எப்போ?  என அவருடைய ரசிகர்கள் உட்பட பலரும் கேள்விகளை எழுப்பிய நிலையில், அந்த கேள்விகளுக்கு ஸ்விட் கொடுக்கும் விதமாக கடந்த சில நாட்களுக்கு முன்பு தன்னுடைய காதலர் இவர் தான் பல வருடங்களாக இவரை காதலித்து வருகிறேன்.. இவரை தான் டிசம்பர் 12-ஆம் தேதி திருமணமும் செய்துகொள்ளவிருக்கிறேன் என அதிகாரப்பூர்வமாகவே கீர்த்தி சுரேஷ் அறிவித்திருந்தார். அவர் அறிவித்தது போலவே, இன்று அவருக்கும் அவருடைய காதலர் ஆண்டனி தட்டில் என்ற தொழிலதிபரை […]

Antony Thattil 4 Min Read
Keerthy Suresh Marriage

இந்து – கிறிஸ்துவ முறைப்படி கீர்த்தியின் திருமணம்! எங்கு? எப்போது?

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை என சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி இன்று பாலிவுட் வரை சென்றுவிட்டார். சமீப நாட்களாக கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் பரவி வந்த நிலையில், தொழிலதிபர்  ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை அண்மையில் வெளிப்படுத்தினார்.  இதனையடுத்து, கீர்த்தி சுரேஷ் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வதற்காக சமீபத்தில் […]

Antony Thattil 3 Min Read
keerthy suresh marriage

சினிமா ஓவர் ஓவர்…காதலனை கரம் பிடிக்கும் கீர்த்தி சுரேஷ்?

சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணம் குறித்த செய்திகள் அவ்வப்போது வெளியாகி புயல் கரையைக் கடப்பது போல அவர் விளக்கம் அளித்த பிறகு அமைதியாகிவிடும். இதுவரை பலமுறை அவருடைய திருமணம் குறித்து பல்வேறு வதந்திகள் வெளியாகி அதற்கு அவரே விளக்கம் கொடுத்து நாம் பார்த்திருக்கிறோம். அப்படி தான் தற்போது அவருடைய திருமணம் குறித்த ஒரு செய்தி வெளியாகிக் காட்டு தீ போலப் பரவிக் கொண்டு இருக்கிறது. அதாவது, சினிமாவில் மார்க்கெட் கொஞ்சம் சரிந்த பிறகு தான் பல நடிகைகள் திருமணம் செய்து பார்த்திருப்போம். அப்படி தான் இந்த […]

Antony Thattil 6 Min Read
keerthy suresh

கல்யாணத்துக்கு ஓகே.. சினிமாவுக்கு குட் பை.! கீர்த்தி சுரேஷ் எடுத்த அதிர்ச்சி முடிவு.!?

நடிகை கீர்த்தி சுரேஷ் 30 வயதாகியும் யாரையும் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது கீர்த்தி சுரேஷின் திருமணம் குறித்த சில தகவலும் இணையத்தில் பரவுவது வழக்கமான ஒன்று.  அந்த வகையில், தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், கீர்த்தி சுரேஷிற்கு அவரது பெற்றோர்கள் மாப்பிளை பார்த்துவிட்டதாகவும், கீர்த்தியும் அதற்கு சம்மதம் தெரிவித்துவிட்டாராம். மேலும், விரைவில் கீர்த்தி சுரேஷ் திருமணம் செய்துகொள்ளவுள்ளதாவும், திருமணத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு படங்களை தயாரிப்பதில் கவனம் […]

keerthy suresh 4 Min Read
Default Image