Tag: katrina kaif

CSK-வின் விளம்பர தூதராக பிரபல பாலிவுட் நடிகை.? வெளியான சூப்பர் தகவல்…. 

இந்திய அளவில் வியாபார ரீதியிலாக விளையாடப்படும் உலக அளவில் மிக பிரபலமான கிரிக்கெட் தொடராக இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (IPL) 2008 தொடங்கப்பட்டு இதுவரை 16 சீசன்களை கடந்துள்ளது. அதில் 14 சீசன்களில் விளையாடி 12 முறை பிளே ஆஃப் சுற்று, 5 முறை சாம்பியன் என ரசிகர்களின் மிக விருப்பமான அணியாக விளங்குகிறது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. #INDvsENG : ராஜ்கோட்டில் நடைபெறவுள்ள 3வது டெஸ்டில் இருந்து […]

#CSK 4 Min Read
Chennai super kings - Katrina Kaif

பாலிவுட் ஹீரோவாக ஜெயித்தரா நம்ம விஜய் சேதுபதி.? மிரட்டலான மேரி கிறிஸ்துமஸ்….

பொங்கல் தினத்தை முன்னிட்டு இன்று தமிழ் திரையுலகில் 4 திரைப்படங்கள் வெளியாகி உள்ளது.  தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான், அருண் விஜயின் மிஷன் சாப்டர் 1 ஆகிய நேரடி தமிழ் திரைப்படங்களோடு, விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக நடித்து தமிழிலும் தயாராகி ரிலீஸாகியுள்ள மேரி கிறிஸ்துமஸ் திரைப்படமும் ரிலீசாகி உள்ளது. மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக பாலிவுட்டில் ஹீரோவாக களம் இறங்கிய திரைப்படம், கத்ரினா கைப் நடித்துள்ள திரைப்படம் , […]

#Vijay Sethupathi 6 Min Read
Vijay Sethupathi in Merry Christmas Review

பாலிவுட் நடிகைக்கு கொலை மிரட்டல் கொடுத்த நபர் கைது… கத்ரினா கைஃப்பை திருமணம் செய்ய ஆசையாம்…

கத்ரீனா கைஃப் – விக்கி கௌஷல் ஆகியோருக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் ஓர் துணை நடிகர் ஆவார். மேலும், அவர் கத்ரீனா கைஃப்-ஐ திருமணம் செய்து கொள்ள நினைத்திருந்தாராம். பாலிவுட் நடிகை யான கத்ரீனா கைஃப் மற்றும் அவரது கணவரும் இளம் பாலிவுட் நடிகரான விக்கி கௌஷல் ஆகியோருக்கு கொலை மிரட்டலை ஒரு நபர் சமூக வலைதளம் மூலம் விடுத்துள்ளார். இதனை தொடர்ந்து மும்பை காவல்நிலையத்தில் அந்த மர்ம நபர் மீது போலீஸ் புகார் அளிக்கப்பட்டது. […]

- 3 Min Read
Default Image

கோடிகளை வாரி இறைத்த அண்ணாச்சி.! பாலிவுட் நடிகைக்கு தூண்டில்.! அந்த விழாவின் மறுபக்கம் இதோ..,

சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவண அருள் ” தி லெஜெண்ட்” படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தை அஜித்தை வைத்து உல்லாசம் படத்தை இயக்கிய ஜே.டி. & ஜெர்ரி தான் இயக்குகிறார்கள். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான இசைவெளியீட்டு விழா கடந்த மே 29-ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில், பிரபல நடிகைகளான, பூஜா ஹெக்டே, தமன்னா, ஹன்ஷிகா, ஊர்வசி ரவுடேலா,யாஷிகா […]

katrina kaif 4 Min Read
Default Image

பாலிவுட்டில் பலமாக கால்பதித்த விஜய் சேதுபதி.! கத்ரினா கைஃப் ஹீரோயின்.! மெகா ஹிட் இயக்குனர்.!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்ததாக உருவாகும் பாலிவுட் படத்திற்கு மெரி கிறிஸ்த்மஸ் என பெயரிடப்பட்டுள்ளது. கத்ரினா கைப் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மக்கள் செல்வன் விஜய் சேதுபதி. கோலிவுட் வரலாறை எழுதும் போது இவருக்கான இடம் எப்போதும் நிரந்தமாக இவருக்காக இருக்கும். கடந்த 11 வருடங்களில் பல்வேறு ஏற்ற இறக்கங்களை சந்தித்து இந்திய அளவில் நல்ல நடிகராக வலம் வருகிறார். மொழிகள் கடந்து பல்வேறு மொழிகளில் நடித்து வருகிறார். இவர் ஏற்கனவே சந்தோஷ் […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

கத்ரினா கைஃப் கன்னங்கள் போல ரோடு பளபளவென இருக்கவேண்டும்.! அமைச்சர் சர்ச்சை பேச்சு.!

ராஜஸ்தான் ஊரகவளர்ச்சித்துறை அமைச்சர் ராஜேந்திரசிங் குதா, அதிகாரிகளிடம் இனி அமைக்கப்படும் சாலைகள் கத்ரினா கைப் கன்னங்கள் போல பளபளவென இருக்க வேண்டும் என கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தானில் தற்போது காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. முதலமைச்சராக அசோக் கெலாட் பதவியில் இருக்கிறார். இவரது தலைமையிலான அமைச்சரவை அண்மையில் மாற்றியமைக்கப்பட்டது. அதில், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக ராஜேந்திர சிங் குதா என்பவர் நியமிக்கப்பட்டார். ஊராகவளர்ச்சி துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு தனது […]

#Rajasthan 3 Min Read
Default Image

விஜய் சேதுபதியின் அடுத்த பாலிவுட் படத்தின் டைட்டில்.! ஹீரோயின் யார் தெரியுமா.?

விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கவிருக்கும் பாலிவுட் படத்திற்கு மெர்ரி கிறிஸ்துமஸ் என்று டைட்டில் வைத்துள்ளனர் . தமிழில் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நடித்து பிரபல தென்னிந்திய நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி . தற்போது பாலிவுட்டிலும் களமிறங்கி கலக்கவுள்ளார் . அதற்கு முதல் படியாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாநகரம் படத்தின் இந்தி ரீமேக்கான மும்பைகர் படத்தில் நடிக்கவுள்ளார் என்பதும் ,அதனை சந்தோஷ் சிவன் இயக்கவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதனை […]

#Vijay Sethupathi 3 Min Read
Default Image

அழகி போராளி நயன்தாரா..! புகழ்ந்து தள்ளிய கத்ரீனா கைஃப்..?

அழகியான தென்னிந்திய சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பெரும் நன்றி என தெரிவித்துள்ளார். நடிகை நயன்தாரா நடிப்பில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார் இந்த படத்தை தொடர்ந்து ஆர்ஜெ பாலாஜி இயக்கத்தில் மூக்குத்தி அம்மன் படத்தில் நடித்துவருகிறார், இந்த படத்தின் இரண்டு லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். மேலும் தற்பொழுது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். இந்த நிலையில் பாலிவுட் […]

katrina kaif 3 Min Read
Default Image

விஜயை இன்று வரை மறக்க முடியாது – கத்ரினா கைப் ஓபன் டாக்

நடிகர் விஜய்யுடன் நடித்த பல நடிகைகள் ,நடிகர்கள் அவரின் குணம் பற்றி பலர் நாம் பேசி கேட்டிருப்போம்.அவர்களில் பலர் கூறுவது அவர் அமைதியாக இருப்பார், அதிகம் பேசமாட்டார் என கூறுவார்கள். இந்நிலையில் விஜய்யுடன் கோகோ கோலா விளம்பரத்தில் நடித்த பாலிவுட் நடிகை கத்ரினா கைப் தற்போது விஜய் பற்றி நெகிழ்ச்சியாக ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “ஊட்டியில் தான் விளம்பர படப்பிடிப்பு நடந்தது. விளம்பர படப்பிடிப்புநடந்த பிறகுநாங்கள் அனைவரும் தரையில் தான் அமர்ந்திருந்தோம். நானும் தரையில் அமர்ந்து எனது […]

bollywood 3 Min Read
Default Image

ஜீரோ பட ப்ரோமோஷனை துபாயில் நடத்திய ஷாருக்கான்!!

பாலிவுட்டின் முக்கிய நட்சத்திரம் ஷாருக்கான். பெரியவர்கள் முதல் குழைந்தைகள் வரை வயது வித்தியாசமின்றி விரும்பும் நடிகர் இவர். இவரது படங்கள் பாலிவுட்டில் மட்டுமல்லாது உலகம் முழுக்க நல்ல வரவேற்பை பெரும். இவரது நடிப்பில் அடுத்ததாக ஜீரோ படம் தயாராகி உள்ளது, இத்திரைப்படம் கிருஸ்துமஸை முன்னிட்டு டிசம்பர் 21இல் வெளியாக உள்ளது. இப்படத்தை தனுஷின் ,முதல் பாலிவுட் படமான ராஞ்சனாவை இயக்கிய ஆனந்த்.எல்.ராய் இயக்கியுள்ளார். இப்படத்தில் அனுஸ்கா சர்மா, கத்ரினா கைப் ஆகியோர் உடன் நடித்துள்ளனர். இப்படத்தை ரெட் […]

anushka sharma 2 Min Read
Default Image

5 நாளில் 175 கோடி வசூல் சாதனை செய்து வரும் டைகர் ஜிந்த ஹே

சல்மான்கான் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வரும் டைகர் ஜிந்த ஹே திரைப்படமானது, நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும், இப்படம் இதற்கு முந்திய படங்களை போல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் வெளியாகி 5 நாட்கள் ஆனது. 5 நாட்களில் 175 கோடி வசூல் சாதனை செய்துள்ளது. source : www.dinasuvadu.com

bollywood 1 Min Read
Default Image