Tag: Kalki 2898 AD

1000 கோடி வசூலை தாண்டிய கல்கி 2898 AD! ஓடிடியில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

கல்கி 2898 AD : இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன், திஷா பதானி, அன்னா பென், துல்கர் சல்மான், மாளவிகா நாயர் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கல்கி 2898 AD. இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த ஜூன் 27-ஆம் தேதி தமிழ், தெலுங்கு,ஹிந்தி , மலையாளம், கன்னடம், ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது. படம் மிகவும் நன்றாக இருந்த காரணத்தால் […]

#Prabhas 4 Min Read
kalki 2898 ad

எம்மாடியோ! கல்கி 2898 AD படத்தின் டிக்கெட் விலை இவ்வளவா?

கல்கி 2898 AD : இந்திய சினிமாவில் அடுத்ததாக மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாக இருக்கின்ற திரைப்படம் தான் ‘கல்கி 2898 AD’. நாக் அஸ்வின் இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, துர்கூர் சாலிமான், கமல்ஹாசன், திஷா பதானி, ராணா டக்குபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். 600 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார். படத்தின் […]

#Prabhas 4 Min Read
Kalki 2898 AD

அடேங்கப்பா! தீபிகா படுகோண் அணிந்திருக்கும் இந்த பிரேஸ்லெட் விலை எவ்வளவு தெரியுமா?

தீபிகா படுகோண் : கல்கி படத்தின் ப்ரீ ரிலீஸ்  நிகழ்ச்சியில் தீபிகா படுகோண் அணிந்து வந்த பிரேஸ்லெட்  விலை கிட்டத்தட்ட 1 கோடி 16 லட்சம் ரூபாய் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது. சினிமாவில் இருக்கும் பிரபலங்கள் எல்லாம் விலை உயர்ந்த பொருட்களை அணிவது சாதாரண விஷயம் தான். இருப்பினும், அவர்கள் அணிந்து இருக்கும், பொருட்கள் விலை பற்றிய தகவல் வெளியாகும் போது அடேங்கப்பா விலை இவ்வளவா? என நாம் ஆச்சரியபடுவது உண்டு. அப்படி தான் தற்போது […]

deepika padukone 5 Min Read
Deepika Padukone

பிரம்மாண்ட எதிர்பார்ப்பு! ‘கல்கி’ படத்தின் டிரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா?

கல்கி 2898 AD : இந்திய சினிமாவில் அதிகம் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி வரும் திரைப்படங்களில் ஒன்று ‘கல்கி 2898 AD’. பிரமாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் இந்த  திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோனே, துர்கூர் சாலிமான், கமல்ஹாசன், திஷா பதானி, ராணா டக்குபதி, உள்ளிட்ட பல பிரபலங்கள் நடிக்கிறார்கள். படத்தினை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். படத்தினை 600 கோடி பட்ஜெட்டில் பிரியங்கா தத், சி. அஸ்வனி தத், ஸ்வப்னா தத் ஆகியோர் […]

#Prabhas 2 Min Read
Default Image

சென்னையில் உலா வரும் கல்கி படத்தின் ‘புஜ்ஜி’ கார்! 6000 கிலோ எடை.. எத்தனை கோடி தெரியுமா?

சென்னை : கல்கி படத்தில் 8 கோடி செலவில் உருவான ‘புஜ்ஜி’ எனும் நவீன காரை சென்னை மக்கள் ஆச்சர்யத்தோடு பார்வையிட்டு வருகின்றனர். இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படங்களில் தெலுங்கு நடிகர் பிரபாஸின் ‘கல்கி 2898 AD’ படமும் ஒன்று. படத்தில் பிரபாஸை தவிர, கமல், அமிதாப் பச்சன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படம் ஜூன் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கும் இந்த படத்திற்காக ரசிகர்கள் நீண்ட நாட்களாக […]

#Chennai 4 Min Read
bujji - Kalki2898AD

கல்கி கி.பி 2898 படத்தில் நடிக்க தீபிகா படுகோனே கேட்ட சம்பளம்? மிரண்டு போன பாலிவுட்!!

பாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவர் தீபிகா படுகோனே. இவர் சமீபகாலமாக ஒரு பக்கம் கமர்ஷியல் படங்களில் நடித்துக் கொண்டே, மறுபுறம் பெண்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்துகொண்டு வருகிறார்.இவர் கடந்த ஆண்டு ஷாருக்கானுக்கு ஜோடியாக நடித்த பதான் மற்றும் ஜவான் ஆகிய படங்கள் பெரிய அளவில் வெற்றியை பெற்றது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் சமீபத்தில் ஃபைட்டர் படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை. இந்த […]

deepika padukone 5 Min Read
kalki 2898 ad deepika padukone salary

பிரபாஸின் ‘கல்கி 2829 ஏடி’ திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!

இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோன் உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கல்கி 2898-AD’ என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியானது, அதனை வைத்து பார்க்கையில், ஒரு ஹாலிவுட் ரேஞ்சில் கதைக்களம் அமைந்திருப்பது போல் தெரிகிறது. நடிகர் பிரபாஸ் இதற்கு முன்னதாக ஆதிபுருஷ் படத்தில் ராமராக நடித்திருந்தார். இப்பொது, கல்கி 2898-AD படத்தின் மூலம் கல்கியாக அவதாரம் எடுத்துக்கிறார். இப்படம் 600 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த […]

#Prabhas 3 Min Read
Kalki 2898 AD