Tag: JUSTIN BIEBER

அப்பாவான ஜஸ்டின் பைபர்.. பிறந்தது ஆண் குழந்தை! குவியும் வாழ்த்துக்கள்..

கனடா : பிரபல கனடா பாப் பாடகர் ஜஸ்டின் பைபர் மற்றும் ஹெய்லி தம்பதியினர் ஆண் குழந்தை பிறந்திருப்பதாக அறிவித்துள்ளனர். 30 வயதாகும் ஜஸ்டின் பைபர் (Justin Bieber) இந்தியாவிலும் 20 வயதிலே மிகவும் பிரபலமானவர், குறிப்பாக 90ஸ் கிஸ்ட்களுக்கு கூட இவரை பற்றி தெரியும். அதற்கு காரணம், இவரது பாடல்கள் தான். அதிலும் முக்கியமாக ‘baby baby baby oh’ பாடல் மூலம் மிகப் பெரிய அளவில் பிரபலமடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஜஸ்டின் பைபர் மற்றும் […]

baby boy 3 Min Read
Father Justin Bieber gave birth to a boy

களைக்கட்டும் அம்பானி வீட்டு கல்யாணம்..! விருந்தினர்களாக அமெரிக்க ஊடக நட்சத்திரங்கள் ..!

அம்பானி வீட்டு கல்யாணம் : நடைபெற இருக்கும் அம்பானி வீட்டு கல்யாணத்திற்கு கிம் கர்தாஷியன் மற்றும் க்ளோ கர்தாஷியன் ஆகியோர் விருந்தினர்களாக வர  இருப்பதாக தெரியவந்துள்ளது. வருகிற ஜூலை-12ம் தேதி (நாளை), ராதிகா மெர்ச்சண்ட் மற்றும் ஆனந்த் அம்பானி ஆகியோர் மும்பையின் பாந்த்ரா குர்லா சென்டரில் (பிகேசி) உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் ஆடம்பரமான திருமணம் செய்ய உள்ளனர். இந்த திருமண கொண்டாட்டங்களில் விருந்தினர்களாக மிக முக்கிய அரசியல்வாதிகள், பிரபலங்கள், இசை கலைஞர்கள், உலகம் முழுவதிலுமிருந்து வரும் […]

#Wedding 5 Min Read
Anant Ambani Wedding

பிரமாண்டமாக நடக்கும் ‘சங்கீத்’ விழா! ஜஸ்டின் பீபர் கலந்து கொள்ள அம்பானி கொடுத்த பெரிய சம்பளம்?

ஜஸ்டின் பீபர் : முகேஷ் அம்பானி இளைய மகன் ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சண்டை ஜூலை 12 ஆம் தேதி பிரமாண்டமான விழாவில் திருமணம் செய்யவுள்ளார். இதனையடுத்து,   திருமணத்திற்கு முந்தய விழாக்கள் பிரமாண்டமாக தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை நடைபெற இருக்கும் சங்கீத நிகழ்ச்சியில் பாட்டு பாடி அனைவருடைய மனதையும் மயக்கும் வகையில், பாடல்களை பாட  பாப் இசை பிரபலம் ஜஸ்டின் பீபர் பாடல்களை பாட இருக்கிறார். இதற்காக இன்று வியாழக்கிழமை (ஜூலை 4) அதிகாலை அவர் […]

#Wedding 4 Min Read
anant ambani wedding justin bieber

காதலியை கரம் புடித்த பிரபல இசை பாடகர்..!!

அமெரிக்க பாடகர் ஜஸ்டின் Bieber மற்றும் மாடல் அழகியான ஹாய்லி பால்ட்வின் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 24 வயதான பிரபல பாப் இசை பாடகரான ஜஸ்டின் Bieber, தனது காதலி ஹாய்லி பால்ட்வினை கரம் பிடித்துள்ளார். திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள்  யாரும் பங்கேற்க நிலையில், விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சாதாரண உடையில் வந்த பிரபல ஜோடி, தங்களது […]

america 2 Min Read
Default Image