அமெரிக்க பாடகர் ஜஸ்டின் Bieber மற்றும் மாடல் அழகியான ஹாய்லி பால்ட்வின் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
24 வயதான பிரபல பாப் இசை பாடகரான ஜஸ்டின் Bieber, தனது காதலி ஹாய்லி பால்ட்வினை கரம் பிடித்துள்ளார். திருமணத்தை சட்டபூர்வமாக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் யாரும் பங்கேற்க நிலையில், விரைவில் வரவேற்பு நிகழ்ச்சியை நடத்த திட்டமிடப்படுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
unknown nodeசாதாரண உடையில் வந்த பிரபல ஜோடி, தங்களது திருமணத்தை சாதாரணமாக முடித்து கொண்டனர். ஜூலை 10 அன்று 21 வயதான தனது காதலி ஹாய்லி பால்ட்வினுடன் நிச்சயம் நடந்ததாக சமூகவலைத்தளத்தில் ஜஸ்டின் Bieber உறுதி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
DINASUVADU