12 முதல் 17 வயது வரை உள்ள சிறார்களிடம் கொரோனா தடுப்பூசியை பரிசோதிக்க மத்திய அரசிடம் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பம். கொரோனா தடுப்பூசியை 12 முதல் 17 வயது வரை உள்ள சிறார்களுக்கு செலுத்தி பரிசோதிக்க ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசியை பரிசோதிக்க அனுமதி கேட்டு மத்திய மருந்து கட்டுப்பாட்டு இயக்கத்துக்கு Central Drugs Standard Control Organisation (CDSCO) விண்ணப்பித்துள்ளது. இதனிடையே, ஜான்சன் […]
இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு. ஜான்சன் & ஜான்சன் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டு அங்கீகரிக்க கோரி மத்திய அரசிடம் நேற்று விண்ணப்பித்திருந்தது. ஜான்சன் & ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் அதன் தடுப்பூசியை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், இந்தியாவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு அவசரகால அனுமதி வழங்கியது மத்திய அரசு. 4 தடுப்பூசிகளுக்கு அனுமதி தரப்பட்ட நிலையில், […]
ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டு அங்கீகரிக்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் தடுப்பூசியை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய தடுப்பூசிகளை தயாரித்து வரும் நிறுவனங்கள் அனுமதிகோரி விண்ணப்பித்து […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவன பேபி பவுடரில் ஆஸ்பெஸ்டாஸ் என்ற நச்சுப்பொருள் இருப்பதால் ,அது புற்றுநோயை ஏற்படுத்தும் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பிறந்த குழந்தைக்கு பயன்படுத்தும் பவுடர்களில் மிகவும் பிரபலமானது ஜான்சன் அண்ட் ஜான்சன்.பெரும்பாலானோர் இந்த நிறுவனத்தின் பவுடரையே பயன்படுத்துகின்றனர் .தற்போது எல்லாம் ஒரே பேக்கில் பிறந்த குழந்தைக்கு தேவையான அனைத்தும் இருக்கும் .அதன்படி, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் பேபி பவுடர்,பேபி லோஷன், வேர்க்குரு அகற்றும் பவுடரான ஷவர் டு ஷவர் மற்றும் ஷாம்பு […]
தடுப்பூசி பரிசோதனையை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜான்சன் & ஜான்சன் அறிவித்துள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம், உலகளவில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த வைரஸின் தாக்கத்தை கட்டுப்படுத்த, தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் நோக்கில் பல உலக நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுவருகின்றன. அதில் சில நாடுகளில் தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மனிதர்கள் மீதான சோதனைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.அந்தவகையில் அமெரிக்காவை சேர்ந்த ஜான்சன் & ஜான்சன் நிறுவனமும் தடுப்பூசியை தயாரித்தது.இதனிடையே பரிசோதனையின் போது தடுப்பூசி செலுத்தப்பட்ட தன்னார்வலர் […]
ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்க நிறுவனமான ஜான்சன் & ஜான்சன் கொரோனா தடுப்பூசியின் மருத்துவ பரிசோதனைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.இதனிடையே வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பேசினார் .அவர் பேசுகையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்தின் தடுப்பூசி மருத்துவ பரிசோதனை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. தடுப்பூசி பரிசோதனைக்கு பதிவு செய்ய […]