ஒரே டோஸில் தடுப்பூசி – ஜான்சன் & ஜான்சன், மத்திய அரசிடம் விண்ணப்பம்!!

Johnson & Johnson has applied to the federal government for permission for its corona vaccine.

ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தனது கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது.

ஜான்சன் & ஜான்சன் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசியை அவசர பயன்பாட்டு அங்கீகரிக்க கோரி மத்திய அரசிடம் விண்ணப்பித்துள்ளது. ஜான்சன் & ஜான்சன் ஒரே ஒரு டோஸ் போட்டுக்கொள்ளும் வகையில் தடுப்பூசியை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடப்படுகிறது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரு தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டில் உள்ள நிலையில், புதிய தடுப்பூசிகளை தயாரித்து வரும் நிறுவனங்கள் அனுமதிகோரி விண்ணப்பித்து வருகின்றனர்.

ஒரே டோஸில் தடுப்பூசி – ஜான்சன் & ஜான்சன், மத்திய அரசிடம் விண்ணப்பம்!!