Tag: Job Vacancy 2024

திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலத்துறையில் வேலைவாய்ப்பு.! உடனே முந்துங்கள்…

குழந்தைகள் நலத்துறை ஆட்சேர்ப்பு 2024 : திருச்சி மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் அன்னை சத்தியா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் இல்லத்தில் தங்கியிருக்கும் குழந்தைகளுக்கு ஆற்றுப்பபடுத்துநர்கள் மூலம் மதிப்பூதியம் அடிப்படையில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பதவிக்கு தகுதியான விண்ணப்பத்தாரர்கள் விண்ணப்பங்களை திருச்சி மாவட்ட https://tiruchirappalll.nic.in என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்து கொண்டு விண்ணப்பிக்கவும். இந்த வேலைக்கான அடிப்படை தகுதி மற்றும் காலிப்பணியிடங்களுக்கு எப்படி […]

Child Welfare Department 5 Min Read
Child Welfare Department Recruitment 2024

10ம் வகுப்பு தேர்ச்சி போதும்.. தெற்கு ரயில்வே அப்ரண்டிஸ் வேலைவாய்ப்பு.!

தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 : இந்திய தெற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2024 சார்பில், 2438 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வே சார்பில் 2024-2025இல் அப்ரண்டிஸ்ஷிப் அடிப்படையில் 2,438 பேர் பணிக்கு தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பெரம்பூர் கேரேஜ் ஓர்க்ஸுக்கு 1337, பொன்மலை மத்திய தொழிற்கூடத்துக்கு 379, போத்தனூர் சமிஞ்ஞை (சிக்னல்) தொழிற்கூடத்துக்கு 722 பேர் தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்கு விண்ணப்பிக்கும் பணி, https://sr .indianrailways.gov.in/ இன்று […]

Job Vacancy 2024 6 Min Read
Southern Railway Recruitment 2024

தமிழக அரசில் வேலை: பொது சுகாதாரத் துறையில் காலி பணியிடங்கள் அறிவிப்பு.!

தமிழக அரசு வேலைவாய்ப்பு : திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகம் நிர்வாகத்திற்குட்பட்ட தேசிய சுகாதார குழுமத்தின் கீழ், காலியாக உள்ள பாதுகாவலர், டிரைவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், நர்ஸ் போன்ற பல்வேறு பதவிகளை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை தொடர்ந்து பணி நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேற்று (19.07.2024) முதல் வரவேற்கப்படுகின்றன. முக்கிய தேதிகள் : விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 19.07.2024 விண்ணப்பிக்க […]

#Trichy 9 Min Read
Department of Public Health, Immunization

பெண்களே!! தமிழக அரசு வேலைவாய்ப்பு.. நாளை கடைசி நாள்! உடனே விண்ணப்பியுங்கள்…

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு : தென்காசி மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில் குடும்பத்தில் சமுதாயத்தில், பணிபுரியும் இடங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் சகி ஒன் ஸ்டாப் சென்டர் (Sakhi – One Stop Centre) துவங்கப்பட்டுள்ளது. அந்த சமூக நல அலுவலகம் சார்பில, சுழற்சி முறையில் பணிபுரிய வழக்கு பணியாளர் (பெண்), பல்நோக்கு உதவியாளர் (பெண்) மற்றும பாதுகாவலர் (ஆண்), ஆகிய பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தென்காசி மாவட்டத்தை சார்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து மட்டும் விண்ணப்பங்கள் […]

Job Vacancy 2024 6 Min Read
Tamilnadu Govt Employment

பட்டம் முடித்தவர்களுக்கு SBI வங்கியில் வேலை.! ஆண்டுக்கு ரூ.18 லட்சம் சம்பளம்…

SBI ஆட்சேர்ப்பு 2024: இந்தியாவின் பன்னாட்டு பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI), பாதுகாப்பு வங்கி ஆலோசகர் மற்றும் பொருளாதார நிபுணர் பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான  அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆரம்பத்தில் 2 ஆண்டுகள் பணியில் ஈடுபடுவார். அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, விண்ணப்பதாரர் மும்பை மற்றும் புது டெல்லியில் பணியமர்த்தப்படுவார். இந்த பணிகளுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள்  ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா SBI-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான https://bank.sbi/careers/current-openings மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க […]

Job Vacancy 2024 7 Min Read
SBI Recruitment 2024

இன்ஜினியரிங் முடித்தவர்களுக்கு சென்னை ஆராய்ச்சி மையத்தில் வேலைவாய்ப்பு.!

CSIR-SERC ஆட்சேர்ப்பு 2024 : சென்னையில் அமைந்துள்ள CSIR- கட்டமைப்பு பொறியியல் ஆராய்ச்சி மையத்தில் (SERC) காலியாக உள்ள மூத்த அறிவியல் நிர்வாக உதவியாளர், திட்ட உதவியாளர் மற்றும் திட்ட அசோசியேட் I பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீங்கள் காலியிட விவரங்களில் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால், அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருந்தால், அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் படித்துவிட்டு ஆன்லைனில் (https://www.serc.res.in)  விண்ணப்பிக்கவும். முக்கிய நாட்கள் : மூத்த அறிவியல் நிர்வாக உதவியாளருக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி […]

CSIR 8 Min Read
CSIR-SERC

உடற்கல்வியில் அனுபவம் உள்ளதா ..? 30,000த்துடன் அரசாங்க வேலை உங்களுக்காக!

TNSCB ஆட்சேர்ப்பு 2024 : தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்  சென்னை வடக்கு வட்டம் – II மற்றும் கிழக்கு வட்டம் – II ஆகியவற்றில் விளையாட்டுப் பயிற்சியாளர்களுக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறது. TNSCB ஆட்சேர்ப்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, பதவி வாரியான காலியிட விவரங்கள் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை சரியாக படித்துக்கொண்டு விருப்பம் இருந்தால் விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்… காலியிடங்கள் விவரம்  அறிவிப்பு எண் பதவியின் பெயர் காலியிடங்கள் விண்ணப்பம் […]

Job Vacancy 2024 5 Min Read
work