தமிழக அரசு வேலைவாய்ப்பு :திருச்சி மாவட்ட சுகாதார அலுவலகம் நிர்வாகத்திற்குட்பட்ட தேசிய சுகாதார குழுமத்தின் கீழ், காலியாக உள்ள பாதுகாவலர், டிரைவர், ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர், நர்ஸ் போன்ற பல்வேறு பதவிகளை நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இந்த பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதை தொடர்ந்து பணி நியமனம் செய்வதற்கு ஏதுவாக தகுதியுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் நேற்று (19.07.2024) முதல் வரவேற்கப்படுகின்றன.
முக்கிய தேதிகள் :
விண்ணப்பிக்க தொடங்கிய தேதி
19.07.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி
31.07.2024
காலியிட விவரங்கள் :
பதவியின் பெயர்
கல்வி தகுதி
சம்பளம்
செவிலியா (Mid Level Health Provider – MLHP) – 4
செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
ரூ.18,000
பல் உதவியாளர் (Dental Assistant) –
பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பல் மருத்துவருடன் பணிபுரிந்தமைக்கான முன் அனுபவ சான்றுடன்
ரூ.13,800
ஊர்தி ஓட்டுநர் (Driver-MMU)
எட்டாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் மற்றும் இரண்டு வருட முன் அனுபவம்
ரூ.13,500
தரவு உள்ளீட்டாளர் (Data Entry Operator)
இளங்கலை கணிணி அறிவியல்/கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு/முதுகலை கணிணி பயன்பாடு பட்டயப்படிப்பு தமிழ் (ம) ஆங்கிலம் தட்டச்சு அரசு அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்
ரூ.13,500
நுண்கதிர்வீச்சாளர் (Radiographer
Certified Radiology Assistant / Diploma in Radio diagnosis Technology
ரூ.13,300
Audiometrician
Diploma in Audiometrician
ரூ.17,250
Speech Therapist
Diploma in Speech Therapist
ரூ.17,000
Audiologist
Diploma in Audiology
ரூ.23,000
மருத்துவமனைப் பணியாளர் (Hospital Worker)
8-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ரூ.8,500
பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர் (MPHW)
8-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ரூ.8,500
பாதுகாவலர் (Security Guard)
8-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்
ரூ.8,500
Physiotherapist
B.P.T (Bachelor in Physiotherapy) full-time course of 4 years course
ரூ.13,000
ஆய்வக நுட்புநர் Lab. Technician
DMLT., தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
ரூ.13,000
மருத்துவமனை உதவியாளர் (Hospital Attender)
8-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ரூ.8,500
விபத்து பதிவு உதவியாளர் Trauma Registry Assistant
Bachelor Degree in B.Sc., / Diploma in Nursing with computer knowledge
ரூ.11,200
மருத்துவ அலுவலர் (Medical Officer)
இளங்களை மருத்துவர் படிப்பு (MBBS) முடித்து மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்கவேண்டும்
ரூ.60,000
மருத்துவமனை பணியாளர் (Health Worker/Support Staff)
8-ஆம் வகுப்புக்குள் பயின்றிருக்க வேண்டும் மற்றும் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
ரூ.8,500
செவிலியர் (Mid Level Health Provider – MLHP)
செவிலியர் பட்டய படிப்பு (DGNM) அல்லது இளங்கலை செவிலியர் பட்டம் (B.Sc., Nursing) / தமிழ் இளங்கலை செவிலியர் பட்டம் மற்றும் தாதியர் குழுமத்தில் பதிவு செய்யப்பட்ட ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
ரூ.18,000
வயது வரம்பு :
அதிகபட்சமாக 59 வயதிற்குள் இருக்க வேண்டும்.
முக்கிய குறிப்பு:
இப்பதவிகள் முற்றிலும் தற்காலிகமான ஒப்பந்த பணியாகும் (11 மாதங்கள்)
எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது
தற்காலிக ஒப்பந்த பணி என்பதற்கான உறுதிமொழி கடிதம் அளிக்கப்பட வேண்டும்.
விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி :
மாவட்ட சுகாதார அலுவலகம்,
ரேஸ்கோர்ஸ் ரோடு,
ஜமால் முகம்மது கல்லூரி அருகில்,
T.V.S. டோல்கேட், திருச்சிராப்பள்ளி – 620 020.
தொலைபேசி எண் : 0431-2333112
குறிப்பு:
விண்ணப்பங்கள் நேரிலோ & பதிவு தபால் மூலம் மட்டுமே வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவங்கள் திருச்சிராப்பள்ளி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக்கொள்ளலாம்.
