சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.16 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.4,492 க்கு விற்பனை. ஆபரண தங்கம் விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில், இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளது. சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.112 குறைந்து, ஒரு சவரன் ரூ.35,888-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ஒரு கிராம் ரூ.4,486-க்கு விற்பனையானது. […]
உத்திரப்பிரதேச மாநிலத்தில் திருமணமான ஒரே மாதத்தில் 70 ஆயிரம் பணம் மற்றும் நகைகள் உடன் வீட்டை விட்டு ஓடிய புதுப்பெண். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாம்லி மாவட்டத்தில் திருமணமாகி ஒரு மாதங்கள் கூட முடிவடையாத நிலையில் ஒரு பெண் மாமியார் வீட்டில் இருந்து 70 ஆயிரம் பணம் மற்றும் தங்க நகைகளுடன் வீட்டை விட்டு ஓடி விட்டதாக அவரது கணவர் பிங்கு என்பவர் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து ஷாம்லி மாவட்ட காவல் நிலையத்தில் அவரது கணவர் அளித்த […]
இன்றைய தங்கவிலை நிலவரப்படி 24 கேரட் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது. எவ்வளவு தான் பொருளாதாரத்தில் வீழ்ச்சி வந்தாலும், உயர்வு வந்தாலும் பெண்கள் விரும்பி அணியக்கூடிய நகைகளில் மட்டும் நாட்டத்தை குறைத்துக்கொள்வதே இல்லை. அதிலும், அதிகமாக தங்கத்தின் மீதான நாட்டம் பெண்களுக்கு எப்பொழுதும் அதிகளவில் இருக்கும். கொரோனா காலகட்டத்தில் கூட நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இன்று 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 41,128 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.1 கிராம் தங்கம் […]
பண்டிகை நாட்களில் நம் வீட்டை சுத்தம் செய்வது வழக்கம். அந்த வகையில் ஒரு பெண் ஒருவர் வீட்டு சுத்தம் செய்வதாகக் கூறி, ரூ.3 லட்சம் மதிப்புள்ள நகைகளை குப்பையில் வீசி உள்ளார். புனேவில், பிம்பிள் சௌதாகர், என்ற பகுதியில் வசித்து வரும் ரேகா என்னும் பெண், தீபாவளியை முன்னிட்டு, தனது வீட்டை சுத்தம் செய்துள்ளார். அப்போது வீட்டில் இருந்த பழைய பொருட்களை எல்லாம் எடுத்து வெளியே வீசும் போது, நீண்ட நாட்களாக வைத்திருந்த ஒரு பழைய ஹேண்ட் […]
40 ஆண்டுகள் பயன்பாட்டில் இருந்த நகைகள் தேய்மானம் காரணமாக எடை குறைவு ஏற்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகம் விளக்கம். ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலில் உள்ள 2-ம் பிரகாரத்திலுள்ள, கருவூலத்தில் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி, வைடூரியம், பவளம் உள்ளிட்ட ஆபரணங்கள் உள்ளன. இந்த ஆபரணங்களை திருவிழா நாட்களில் பயன்படுத்துவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில், கடந்த ஆண்டு நகை மதிப்பீட்டாளர்கள், ஆய்வு மேற்கொண்டதில், நகைகளின் எடை குறைந்துள்ளது தெரியவந்துள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு ஓய்வுபெற்ற, தற்போதைய குருக்கள் […]
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். இந்நிலையில் பக்தர்கள் செலுத்தும் காணிக்கைகள் அனைத்தும் திருப்பதி கோவிலில் உள்ள கருவூலத்தில் வைக்கப்பட்டு பாதுகாத்து வருகின்றனர். கோவிலில் உள்ள கருவூலத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.19.16 லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து மாநில ஆந்திர மாநில பாஜக பொதுச்செயலர் பானு பிரகாஷ் கூறுகையில், வெள்ளி , தங்கம் நெக்லஸ் போன்றவை காணவில்லை […]