சவரனுக்கு தங்கவிலை 120 குறைந்துள்ளது!

The price of 24 carat gold razor has come down by Rs 120 per ounce as per the gold price of jewelery worn by women.

இன்றைய தங்கவிலை நிலவரப்படி 24 கேரட் தங்கம் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்துள்ளது.

எவ்வளவு தான் பொருளாதாரத்தில் வீழ்ச்சி வந்தாலும், உயர்வு வந்தாலும் பெண்கள் விரும்பி அணியக்கூடிய நகைகளில் மட்டும் நாட்டத்தை குறைத்துக்கொள்வதே இல்லை. அதிலும், அதிகமாக தங்கத்தின் மீதான நாட்டம் பெண்களுக்கு எப்பொழுதும் அதிகளவில் இருக்கும்.

கொரோனா காலகட்டத்தில் கூட நகை வாங்குபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. இன்று 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து 41,128 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.1 கிராம் தங்கம் 5,141 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.