Tag: #INDvsPAK

டி20 உலகக்கோப்பையில் கடைசி பந்து வரை சென்ற திரில்லான 5 போட்டிகள் !

டி20I : டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கடைசி பந்து வரை விறுவிறுப்பாக சென்ற முதல் 5 போட்டிகளின் சுருக்கத்தை தற்போது பார்ப்போம். வருகிற ஜூன்-1 ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் 20 ஓவர் உலகக்கோப்பையின் பயிற்சி போட்டிகள் ஒரு பக்கம் நடைபெற உள்ளது. இந்நிலையில், டி20 உலகக்கோப்பை வரலாற்றில் மிகவும் விறுவிறுப்பாக சென்ற 5 போட்டிகளை ஐசிசி தங்களது க்ஸ் (X) தளத்தில் பதிவு செய்துள்ளது. அப்போட்டிகளின் சுருக்கங்களை பற்றி பார்ப்போம். நெதர்லாந்த் vs இங்கிலாந்து (2009) […]

#ENGvsNED 11 Min Read
T20WC thriller matches

அது பெருசா பாதிக்காது! ஹர்திக்கை பாராட்டும் காலம் சீக்கிரம் வரும் – சுரேஷ் ரெய்னா!

சென்னை : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுரேஷ் ரெய்னா, டி20 உலகக்கோப்பைக்கு தகுதி பெற்ற இந்திய அணியை பற்றி பேசியதுடன், ஹர்திக் பாண்டியாவிற்கு ஆதரவாகவும் பேசி இருக்கிறார். ஐபிஎல்லை தொடர்ந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்தாக அடுத்து ஜூன் மாதம் டி20 உலகக்கோப்பையானது நடைபெற உள்ளது. இந்த டி20 உலகக்கோப்பை அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற உள்ளதால் அதற்க்கான ஏற்பாடுகளும் மிகத்தீவிரமாக நடைபெற்றும் வருகிறது. இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்னாள் இந்த டி20 உலகக்கோப்பையில் […]

#INDvsPAK 5 Min Read
Suresh Raina about Hardik Pandya

“மக்களின் உணர்வு தான் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ முழக்கம்” – மத்திய அமைச்சர் எல்.முருகன்

இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போட்டியில் வெற்றிக்கான முழக்கமாக தான் ஜெய் ஸ்ரீ ராம் என்று கோஷமிட்டுள்ளனர் என மத்திய இணையமைச்சர் எல் முருகன் தெரிவித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் கடந்த 15ம் தேதி  மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் போட்டியில்  இந்திய அணியும், பாகிஸ்தான் அணியும் மோதின. இதில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இப்போட்டியே நடுவே, பாகிஸ்தான் அணி […]

#BJP 5 Min Read
L MURUGAN

இந்தியா அபார வெற்றி.. மைதானத்தில் ‘வந்தே மாதரம்’ பாடிய ரசிகர்கள்..!

அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் 12-வது லீக் போட்டி நடைபெற்றது. இன்றைய போட்டியில் முதலில் இறங்கிய பாகிஸ்தான்  42.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து  191 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 192 ரன்கள்  இலக்குடன் இந்திய அணி களமிறங்கிய 30.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து […]

#INDvsPAK 3 Min Read

#INDvPAK : டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்த இந்தியா! அணிக்கு திரும்பிய சுப்மன் கில்!

கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெறவுள்ள 19-வது லீக் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளுமே ஒரு போட்டியில் மோதினால் அந்த போட்டிக்கு எந்த அளவிற்கு எதிர்பார்ப்பு இருக்கும் என்பதை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அதிலும் உலகக்கோப்பை கிரிக்கெட் […]

#IndiavsPakistan 5 Min Read

#INDvsPAK: பரபரப்பாக காணப்படும் அகமதாபாத்! ஸ்டேடியத்தை சுற்றி பலத்த பாதுகாப்பு..!

உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தியா – பாகிஸ்தான் போட்டி இன்று பிற்பகல் 2 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. ஐசிசியின் ஒருநாள் உலகக்கோப்பை தொடரின் லீக் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்று 12ஆவது லீக் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகிறது. கிரிக்கெட்டில் மிகவும் பரபரப்பான மற்றும் அதிகம் எதிர்பார்ப்புக்கு போட்டிகளில் ஒன்று தான் இந்தியா-பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியாகும். இன்று […]

#CWC23 6 Min Read
#INDvsPAK

ஐசிசி உலகக் கோப்பை 2023: இந்தியா vs பாகிஸ்தான் போட்டிக்காக வந்தே பாரத் சிறப்பு ரயில் இயக்கம்!

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை தொடர் நேற்று முதல் இந்தியாவில் தொடங்கியது. நேற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் உலகக்கோப்பை தொடர் தொடங்கியது. அப்போட்டியில், இங்கிலாந்து அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது. இன்றைக்கு இரண்டாவது லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி நெதர்லாந்தை எதிர்கொள்கிறது. இந்த நிலையில் அனைவரும் எதிர்பார்த்து காத்திருக்கும் அக். 14ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான […]

#ICCWordCup 6 Min Read
INDVSPAK

#T20 World Cup 2022: இந்தியா-பாக் போட்டியன்று மெல்போர்னில் மழை வருமா? வானிலை மையம் என்ன சொல்கிறது.!

டி-20 உலகக்கோப்பையில், இந்தியா-பாகிஸ்தான் போட்டியன்று மழை வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எட்டாவது ஐசிசி டி-20 உலகக்கோப்பை தொடரின் தகுதிச்சுற்று போட்டிகள் தற்போது நடைபெற்று வருகிறது. சூப்பர்-12 போட்டிகள் அக்-22 முதல் தொடங்குகிறது. சூப்பர்-12 இன் முதல் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தியா, தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து அக்-23 அன்று மெல்போர்னில் விளையாடுகிறது. இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே எப்போதும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது. இந்த […]

#INDvsPAK 3 Min Read
Default Image

#BREAKING: பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்ற இந்திய அணி..!

ஆசிய ஹாக்கி டிராபி போட்டியில் 3-வது இடத்திற்கான போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி வெண்கலம் வென்றது. ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி வங்காளதேச தலைநகர் டாக்காவில் நடந்து வருகிறது. இதில், இந்தியா, பங்களாதேஷ், தென்கொரியா, ஜப்பான், பாகிஸ்தான் உள்ளிட்ட அணிகள் பங்கேற்றுள்ளனர். இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணியை  நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 5-3 என்ற கணக்கில்  ஜப்பான் அணி வீழ்த்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், மூன்றாவது-நான்காவது இடத்துக்கு இந்தியா – பாகிஸ்தான் அணிகள் […]

#Hockey 3 Min Read
Default Image

உலகக்கோப்பை தொடரில் முதல் போட்டியில் பாகிஸ்தானுடன் இந்தியா மோதல்..!

2022 மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. 2022 மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தனது முதல் போட்டியை மார்ச் 6-ஆம் தேதி மவுன்ட் மௌங்கானுய் என்ற இடத்தில் உள்ள பே  ஓவல் மைதானத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த ஆண்டு நடந்த ஆடவர் டி20 உலக கோப்பை தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தானை இந்திய அணி எதிர்கொண்டது. இப்போட்டியில் ஆடவர் அணி 10 விக்கெட் […]

#INDvsPAK 4 Min Read
Default Image

மறக்கமுடியுமா.! ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்.!

டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் அனில் கும்ப்ளே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச கிரிக்கெட்டில் சாதனை செய்த இரண்டாவது வீரர் என்ற பெருமை அடைந்தார். டெல்லியில் உள்ள பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் 1999-ஆம் ஆண்டு பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இந்த போட்டி […]

#INDvsPAK 5 Min Read
Default Image