Tag: hug

தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற 3 வயது சிறுமி! வைரலாகும் வீடியோ..

டென்னசி சஃபாரி பூங்காவில் கார் ஜன்னல் வழியாக தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற 3 வயது சிறுமி.. வைரலாகும் வீடியோ.! அலமோவில் உள்ள டென்னசி சஃபாரி பூங்காவில் கார் ஜன்னல் வழியாக தீக்கோழிக்கு உணவளிக்கும் போது மிகவும் உற்சாகமான மூன்று வயது சிறுமி ஒரு தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில் ‘நாங்கள் அனைவரும் தீக்கோழிகளுக்கு பயப்படுகிறோம், ஆனால் அவள் தீக்கோழியை கட்டிப்பிடித்து மகிழ்ந்தாள், […]

3-year-old girl 2 Min Read
Default Image

கமலஹாசனின் கட்டிப்பிடி வைத்தியம் டெல்லி வரை சென்றுள்ளது -ஜெயக்குமார்

கடந்த வாரம் மக்களவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சிகள் முடிவு செய்து. இதில் பாஜகவெற்றி பெற்றது அதிமுக உட்பட  பிரதான கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வாக்களித்தது .இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது  விவாதம் நடைபெற்றது ,இதில் பேசிய ராகுல் காந்தி மத்திய அரசை கடுமையாக சாடினார் அதன் பின் பிரதமர் மோடி இருக்கும்  இடத்திற்கு சென்று கட்டிப்பிடித்தார் இது பல்வேறு விமர்சனங்களை வைத்தது . இதனிடையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு அளித்த […]

#Delhi 2 Min Read
Default Image

பிரதமர் உடம்பில் விஷ ஊசி செலுத்தப்பட்டதா சர்ச்சையை கிளப்பும் சுப்ரமணிய சாமி ட்வீட் என்னடா நடக்குது இங்க

எதிர்க்கட்சிகள் மக்களைவையில் மத்திய அரசின் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்தது. மக்களவையில் நடைபெற்ற கூட்ட தொடரில் ராகுல் காந்தி தனது உரையை தொடங்கி பேசி முடித்தவுடன் நேரடியாக பிரதமர் மோடியின் இருக்காய் அருகே சென்று அவரை கட்டிபிடித்தார்.இதை சற்றும் எதிர்பாராத மோடி ஒரு நொடி ஆச்சர்யத்தில் பார்த்து விட்டு பின்பு உரைக்காக ராகுல் காந்திக்கு வாழ்த்து தெரிவித்தார். அதன் பிறகு தன இருக்கைக்கு சென்ற ராகுல் காந்தி கண்சிமிட்டி ஆச்சர்யப்படுத்தினார். இதுகுறித்து ட்விட்டரில் கருது தெரிவித்துள்ள சுப்ரமணிய […]

#Modi 4 Min Read
Default Image