தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற 3 வயது சிறுமி! வைரலாகும் வீடியோ..

டென்னசி சஃபாரி பூங்காவில் கார் ஜன்னல் வழியாக தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற 3 வயது சிறுமி.. வைரலாகும் வீடியோ.!

டென்னசி சஃபாரி பூங்காவில் கார் ஜன்னல் வழியாக தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற 3 வயது சிறுமி.. வைரலாகும் வீடியோ.!

அலமோவில் உள்ள டென்னசி சஃபாரி பூங்காவில் கார் ஜன்னல் வழியாக தீக்கோழிக்கு உணவளிக்கும் போது மிகவும் உற்சாகமான மூன்று வயது சிறுமி ஒரு தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாயார் கூறுகையில் ‘நாங்கள் அனைவரும் தீக்கோழிகளுக்கு பயப்படுகிறோம், ஆனால் அவள் தீக்கோழியை கட்டிப்பிடித்து மகிழ்ந்தாள், நாங்கள் அனைவரும் அதை கண்டு திகைத்துப் போனோம்” என்று கூறினார்.

unknown node
தீக்கோழியை கட்டிப்பிடிக்க முயன்ற 3 வயது சிறுமி! வைரலாகும் வீடியோ..