கால்ஷீட் கிடைச்சா போதும்! கவுண்டமணிக்காக காத்திருந்த ரஜினிகாந்த்!

Goundamani and Rajinikanth

Rajinikanth : கவுண்டமணியின் கால்ஷீட் கிடைக்கவேண்டும் என்று ரஜினிகாந்த் பாபா பட சமயத்தில் காத்திருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பொதுவாக சினிமாவில் ஹீரோவாக படங்களில் நடிக்கும் ஹீரோக்களின் கால்ஷீட் கிடைப்பது தான் பெரிய பிரச்சனையாக இருக்கும் . ஆனால், கவுண்டமணி காமெடியான கதாபாத்திரங்களில் நடித்து கொண்டு பீக்கில் இருந்த சமயத்தில் அவருடைய கால்ஷீட்காக நடிகர் ரஜினிகாந்தே காத்து இருந்தாராம். கவுண்டமணி நடித்து கொண்டு இருந்த காலத்தில் எல்லாம் அவருடைய காமெடி காட்சிகளை வைத்தே பல படங்கள் ஹிட்டும் ஆகி … Read more

நாள் சம்பளம் எல்லாம் இல்லை மணி கணக்கு தான்! ரஜினியை மிஞ்சிய கவுண்டமணி சம்பளம்!

rajinikanth and Goundamani

Goundamani  தமிழ் சினிமாவில் எத்தனை காமெடி நடிகர்கள் வந்தாலும் நடிகர் கவுண்டமணிக்கு என்றுமே தனி இடம் இருக்கும் என்றே கூறலாம். இப்போது அவருக்கு பெரிய அளவில் பட வாய்ப்புகள் வரவில்லை என்றாலும் அவருடைய காமெடி காட்சிகள் தினமும் நாம் விரும்பி பார்க்கும் சேனல்களில் ஒளிபரப்பாகி கொண்டு தான் இருக்கிறது. ஒரு காலத்தில் எல்லாம் கவுண்டமணி கால்ஷீட் கிடைக்காமல் பல பெரிய இயக்குனர்கள் இருந்திருக்கிறார்கள். READ MORE – நண்பர் அம்மாவின் இறந்த செய்தி…500 காரில் வந்த விஜயகாந்த்! ஸ்தம்பித்து … Read more

கவுண்டமணியை நேரில் சந்தித்த சிவகார்த்திகேயன்.!

நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முந்திய காலகட்டத்தில் காமெடியில் கலக்கி ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் கவுண்டமணி. இவரது காமெடிகள் இப்போது பார்த்தால் கூட ரசிகர்கள் சிரித்துக்கொண்டே இருப்பார்கள். கடைசியாக இவரது நடிப்பில் கடைசியாக வாய்மை என்ற படம் வெளியானது. அந்த படத்தை தொடர்ந்து வேறு எந்த படமும் நடிக்கவில்லை. இந்த நிலையில், நடிகர் கவுண்டமணியை நேரில் சந்தித்து நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துள்ளார். நேரில் சந்தித்து அவரிடம் சிறிது … Read more

நகைச்சுவை நடிகர் கவுண்டமணி திரைப்படத்தில் நடிக்காததற்கு காரணம் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் கவுண்டமணி. தற்போது கவுண்டமணியை அந்த அளவிற்கு படத்தில் காணவில்லை என்று தான் சொல்ல வேண்டும். சினிமாவில் தனது அரசியல் வசனங்களால் மக்களை பெரிதும் கவர்ந்தவர். அந்த வகையில், அவர் பேசிய வசனங்களில் ‘அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா’ என்ற வசனம் இப்போ வரை பிரபலமாக உள்ளது. தற்போது, கவுண்டமணி தாமாகவே சினிமாவிலிருந்து விலகிவிட்டாரா.? என்னவோ தெரியவில்லை. அந்த வகையில், இது குறித்து ஒரு பெட்டியில் கூறுகையில், வயது … Read more

காமெடி கிங் கவுண்டமணியின் மகளை பார்த்திருக்கிறீர்களா.? வைரல் புகைப்படம் உள்ளே.! 

நடிகர் கவுண்டமணி அவர்களின் மகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவின் நகைச்சுவை நடிகராக ஒரு காலத்தில் கலக்கி வந்தவர் கவுண்டமணி. அன்றும் என்றும் இவரை அடிச்சுக்க ஆளே இல்லேன்னு சொல்லலாம். காமெடி கிங் என்றாலே கவுண்டமணி. அந்த அளவுக்கு அனைவரையும் கலாய்ப்பவர். இவர் மற்றும் செந்தில் அவர்களின் காம்போ என்றாலே இன்றும் மக்களின் பேவரட் தான். இவரின் குடும்பத்தை பற்றி யாரும் தெரிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. அவரது குழந்தைகள் குறித்து கூட … Read more

ரிலீஸ் ஆன முதல் நாளே சிக்ஸருக்கு வந்த புது சிக்கல்! என்ன செய்யவுள்ளது படக்குழு?!

வைபவ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் சிக்ஸர். இந்த படத்தை சாச்சி இயக்கியுள்ளார். பல்லக் லால்வானி என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். சதீஸ் காமெடி வேடத்தில் நடித்து உள்ளார். இப்படத்தில் வைபவ் மாலைக்கண் நோய் உள்ளவராக நடித்துள்ளர். இப்பட ப்ரோமோஷனின் கவுண்டமணி போட்டோ பயன்படுத்தப்பட்டது. மேலும், சின்னத்தம்பி படத்தில் இடம்பெற்ற கவுண்டமணியின் கதாபாத்திரமும் பயன்படுத்தப்பட்டது. இது தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து கவுண்டமணியின் வக்கீல், ‘ கவுண்டமணி அவர்களின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில், சிக்ஸர் படத்தில் … Read more