பிரெண்ட்ஷிப் படத்தை நடிகர் ஜான் கோக்கன் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்துள்ளார். இயக்குனர் ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். காமெடி கலந்த காதல் திரைப்படமாக உருவாகியுள்ள இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருந்த இப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானதால் ரசிகர்கள் திரைப்படத்தை […]
பிரெண்ட்ஷிப் படக்குழுக்கு வாழ்த்து தெரிவித்த ரெய்னாவிற்கு ஹர்பஜன் சிங் தனது நன்றியை தெரிவித்துள்ளார். ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா ஆகியோர் இயக்கத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டிஎம் உதயகுமார் படத்திற்கு இசையமைத்துள்ளார்.பிளாக் ஷீப் நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்துள்ளது. நாளை திரையரங்குகளில் […]
ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் பிரெண்ட்ஷிப் படத்திற்கு சுரேஷ் ரெய்னா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் “பிரெண்ட்ஷிப்”. இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக பிக் பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா நடித்துள்ளார். ஜே.பி.ஆர் – ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இந்த படத்தை இயக்கியுள்ளனர். பிளாக் ஷீப் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள உருவாகியுள்ள இந்த படத்தில் அர்ஜுன், பாலா, சதீஷ் போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். டிஎம் […]
ஹர்பஜன் சிங்கின் மனைவி கீதா பாஸ்ரா தான் இரண்டாவதாக கர்ப்பமாகி உள்ளதாகவும், ஜூலை மாதம் குழந்தை பிறக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் அணி வீரரும்,நடிகருமான ஹர்பஜன் சிங் கடந்தாண்டு வரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார் .ஆனால் இந்தாண்டு முதல் கொல்கத்தா அணிக்காக விளையாட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.கிரிக்கெட்டில் மட்டுமின்றி பிரண்ட்ஷிப் படத்தில் ஹீரோவாக நடித்து வரும் இவர் கடந்த 2015-ம் ஆண்டு கீதா பாஸ்ரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஹினயா […]
நீ லாஸ்லியாவை தானே லவ் பன்றேன்னு சொன்ன என்று பிரண்ட்ஷிப் படத்தில் நடித்து வரும் சதீஷை நகைச்சுவையுடன் ஹர்பஜன் சிங் கலாய்த்துள்ளார். பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா நடிக்கும் படங்களில் ஒன்று பிரண்ட்ஷிப் .ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் இந்த படத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ்,குக் வித் கோமாளி பாலா ,வில்லனாக அர்ஜூன் என பலர் நடிக்கின்றனர் . மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் தமிழ் ரீமேக் தான் பிரண்ட்ஷிப் […]
பிரண்ட்ஷிப் படத்திலுள்ள பாடலுக்காக பாவடை தாவணியில் லாஸ்லியாவும் ,வேட்டி சட்டையில் ஹர்பஜன் சிங்கும் உள்ள புகைப்படத்தை பகிர்ந்து கோடை விடுமுறைக்கு பிரண்ட்ஷிப் வரும் என்று அறிவித்துள்ளார். பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா நடிக்கும் படங்களில் ஒன்று பிரண்ட்ஷிப் .ஜான் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் இந்த படத்தில் ஹர்பஜன் சிங், சதீஷ்,குக் வித் கோமாளி பாலா ,வில்லனாக அர்ஜூன் என பலர் நடிக்கின்றனர் . மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற ‘குயின்’ படத்தின் தமிழ் […]
லாஸ்லியா தனது அறிமுக படங்கள் இரண்டிற்கும் 25 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா.இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். ரசிகர்கள் ஏராளம் உடைய இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் .அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் வேறொரு படத்தில் நடித்து […]
அமெரிக்கா, இந்தியா நட்பு மற்றும் ஜனநாயக மரபுகளின் நெருக்கமான பிணைப்புகளைப் கொண்டுள்ளது என மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் இந்தியாவும் நட்பு மற்றும் ஜனநாயக மரபுகளின் நெருக்கமான பிணைப்புகளைப் பகிர்ந்து கொள்கின்றன என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். நேற்று இந்தியர்களின் 74 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வாழ்த்தியபோது இவ்வாறு கூறினார். மேலும் அவர் கூறுகையில், அமெரிக்கா அரசாங்கம் மற்றும் அமெரிக்க மக்கள் சார்பாக உங்கள் சுதந்திர தினத்தன்று இந்திய மக்களுக்கு வாழ்த்துக்களை […]
அர்ஜுன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக பிரண்ஷிப் படத்திலிருந்து மிரட்டலான வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். ஆக்ஷன் கிங் அர்ஜூன் தனது 56வது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில் அவர் வில்லனாக நடிக்கும் படமான பிரண்ஷிப் படத்தில் இருந்து பிறந்தநாள் ஸ்பெஷலாக வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ஷிப் படத்தினை ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர்.சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் […]
லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்திலிருந்து பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக வீடியோவை வெளியிட்டுள்ளனர். பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ஷிப் படத்தினை ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் […]
லாஸ்லியாவின் பிரண்ஷிப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை பிரண்ஷிப் டேய் ட்ரீட்டாக வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நண்பர்கள் தினம் இன்று அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரண்ஷிப் டேய் ஸ்பெஷலாக பிரண்ஷிப் படத்திலிருந்து ஸ்பெஷல் வீடியோ ஒன்றை நடிகர் ராணா டக்குபதி அவர்களால் இன்று மாலை 5மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிக்பாஸ் பிரபலமான லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ஷிப் படத்தினை ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்குகின்றனர். மேலும் […]
பிரண்ஷிப் படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் அவர்களின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் .அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த […]
சூப்பர் ரஜினிகாந்த் அவர்களுக்காக சிம்புவால் பாடப்பட்ட ‘SuperStarAnthem’ என்ற பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , […]
பிரண்ஷிப் படத்தின் சிம்பு அவர்களால் பாடப்பட்ட பர்ஸ்ட் சிங்கிள் நாளை ராகவா லாரன்ஸ் அவர்களால் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் […]
ஹர்பஜன் சிங்கின் பிறந்தநாளை முன்னிட்டு பிரண்ஷிப் படக்குழுவினர் புது போஸ்ட்ர் ஒன்றை வெளியிட்டு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் ஆக்ஷன் கிங் அர்ஜூன் வில்லனாகவும் , சதீஷ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் […]
லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் மற்றும் மோஷன் போஸ்ட்ர் வெளியாகியுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அர்ஜூன், சதீஷ் […]
லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் நடிப்பில் உருவாகியுள்ள பிரண்ஷிப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்ட்ர் இன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜாண் பால்ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் திரைப்படம் பிரண்ட்ஷிப். இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்கிறார். மேலும் இலங்கை பெண்ணான லாஸ்லியாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர். மேலும் அர்ஜூன், […]
இந்திய கிரிக்கெட் அணிக்காக டி-20 போட்டிகளில் விளையாட தயாராக உள்ளதாக சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இந்திய அணியில் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஏலம் எடுக்கப்பட்டு கடந்த இரண்டு வருடங்களாக விளையாடி வருகிறார். அதனால் ஹர்பஜன் சிங் அவ்வப்போது அவரது ட்விட்டர் பக்கத்தில் தமிழில் ட்விட்டுகளை போட்டு அசத்தி வருகிறார். அன்மையில் ஹர்பஜன் சிங் Friendship என்ற திரைப்படத்தில் நாயகனாக நடிப்பதாகவும், மேலும், இணையத் தொடரை தொடர்ந்து […]
வீரரான ஹர்பஜன் சிங் ,லாஸ்லியா நடிக்கும் பிரண்ஷிப் படத்தில்,லாஸ்லியா வின் லுக் ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடிக்க உள்ளார். அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். இந்த நிலையில் தற்போது […]
பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், தற்போது நடிகராக களமிறங்கி உள்ளார். இவர் தற்போது பிரண்ட்ஷிப் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிக்பாஸ் மூலம் பிரபலமான லாஸ்லியா இவருக்கு கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தில் அர்ஜுன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை ஜான் பால்ராஜ் மற்றும் சாம் சூர்யா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தில், பிரபல தயாரிப்பாளரான ஜே.எஸ்.கே சதீஷ் நடிப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வ தகவலை வெளியிட்டுள்ளனர்.