வண்ணத்துப்பூச்சியாக லாஸ்லியா.! பிரண்ஷிப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்.!

பிரண்ஷிப் படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் அவர்களின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பிரண்ஷிப் படத்தில் ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங் அவர்களின் அழகிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் லாஸ்லியா. இவரை மட்டுமில்லாமல் கவின்-லாஸ்லியாவின் காதல் காட்சிகளை பார்க்கவே பலரும் அந்த நிகழ்ச்சியை ஆர்வமாக பார்த்தனர் என்று கூறலாம். இவர் தற்போது நடித்து வரும் திரைப்படம் பிரண்ஷிப். இந்த படத்தில் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் நடித்துள்ளார் .அதனையடுத்து நடிகர் ஆரியுடனும் அடுத்த படத்தில் கமிட்டாகியுள்ளார்.

இந்த நிலையில் தற்போது பிரண்ஷிப் படத்திலுள்ள சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. லாஸ்லியா மற்றும் ஹர்பஜன் சிங்கின் அந்த புகைப்படங்களை வைரலாக்கி வருவதோடு கொள்ளை கொள்ளும் அழகுடன் உள்ள லாஸ்லியாவை வண்ணத்துப்பூச்சியாக மாற்றியும் கொண்டாடி வருகின்றனர்.

unknown node
வண்ணத்துப்பூச்சியாக லாஸ்லியா.! பிரண்ஷிப் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்.!