சென்னை : உங்கள் பிசினஸில் சரியான கூட்டாளியை தேர்ந்தெடுப்பது வெற்றிக்கு முக்கியமான ஒன்றாகும். உங்கள் மனைவி அல்லது துணையுடன் ஒரு தொழிலைத் தொடங்குவது என்பது ஒரு தனித்துவமான நல்ல முடிவாகும். இந்தியாவில் உள்ள பல தம்பதிகள் தங்கள் தொழில் முயற்சிகளில் பொறாமைப்படத்தக்க வெற்றியை அடைந்துள்ளனர், அவர்களின் தொழில்கள் மிக வேகமாக வளர்ந்து வருகின்றன. தொழிலில் மனைவி, நண்பர் அல்லது வேறு ஒருவரை கூட்டாளியாக தேர்ந்தெடுப்பது குறித்து பல யோசனைகளை வைத்திருக்கீர்களா? இதில் ஒருவரை தேர்ந்தெடுப்பதில் நன்மைகள் மற்றும் […]
உத்திர பிரதேசத்தில் மதுபானம் கொடுக்க மறுத்த மணமகனை கத்தியால் குத்திய நண்பர்கள். குற்றம் சாட்டப்பட்ட ராம்கிலாடி என்பவரை காவல்துறையினர் கைது கைது செய்துள்ளனர். இன்று திருமணம் என்றாலே நண்பர்களுக்கு பார்ட்டி என்கின்ற பெயரில் நண்பர்களுக்கு மதுபானம் தான் கொடுக்கின்றன. அந்த வகையில், உத்திரப்பிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு 28 வயதான நபர் தனது திருமணத்திற்குப் பின் அவர்களை சந்திப்பதற்காக சென்றுள்ளார். அப்பொழுது அவரது நண்பர்கள் கூடுதலாக மது ஊற்ற வேண்டும் என்று கேட்டுக் […]
கடலூர் மாவட்டத்தில் மனைவி மற்றும் குழந்தையை தனியாக தவிக்கவிட்டு டிக் டாக் தோழியுடன் திருமணம் செய்துகொண்ட கணவர். திருமணம் செய்துகொண்ட கணவர் மற்றும் அவரது தோழியை, ராஜசேகரின் மனைவியின் புகாரின் பேரில் கடலூர் போலீசார் கைது செய்யப்பட்டனர். கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த மேலிருப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகர். இவருக்கு கீழிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணை 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டு, இருவருக்கும் பெண் குழந்தை இருக்கின்றது. ராஜசேகர் மது அருந்திவிட்டு, மனைவியை அடித்து […]
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தற்போது freeze என்ற டாஸ்க்குடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த டாஸ்கின்படி, கவினின் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். அவரது நண்பர் கவினிடம், இதுவரை செய்த சேட்டைக்கு, உன்ன நம்பினவங்கள கைவிட்டதற்கு நீ இத வாங்கிக்கோ, நீ டைட்டில் வின் பண்ணுன பிறகு இதை அந்த மேடைல எனக்கு திருப்பி தந்து […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தற்போது, இவர் தர்பார் படத்தில் நடித்து வருகிறார். இவரது படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு உள்ளது. இந்நிலையில், ரஜினிகாந்த் தனது நண்பரான இயக்குனர் பாரதிராஜா குறித்து கூறுகையில், இயக்குனர் பாரதிராஜா என்னை தனிமையில் சந்திக்கும் போது, தலைவர் என்று தான் அழைப்பார். பாரதிராஜாவுக்கு எனக்கும் கருத்துக்கள், எண்ணங்கள் மாறுபடலாம். ஆனால் நட்பு மாறாது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் […]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரண்டாவது மகளான சௌந்தர்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், சௌந்தர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது தோழியான ஆண்ரியா குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” நாம் எத்தனை பேரை நண்பர்களாக வைத்திருக்கிறோம் என்பது விஷயமல்ல. எத்தனை பேர் நம்மிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பது தான் விஷயமே. அந்த வகையில், வாழ்க்கை முழுவதுக்கும் […]