biggboss 3: கவினின் கன்னத்தில் அறைந்த அவரது நண்பர்! காரணம் என்ன?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தற்போது freeze

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் பேராதரவுடன் இறுதி கட்டத்தை நோக்கி பயணிக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, தற்போது freeze என்ற டாஸ்க்குடன் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த டாஸ்கின்படி, கவினின் நண்பர் ஒருவர் பிக்பாஸ் வீட்டிற்குள் வருகை தந்துள்ளார். அவரது நண்பர் கவினிடம், இதுவரை செய்த சேட்டைக்கு, உன்ன நம்பினவங்கள கைவிட்டதற்கு நீ இத வாங்கிக்கோ, நீ டைட்டில் வின் பண்ணுன பிறகு இதை அந்த மேடைல எனக்கு திருப்பி தந்து விடு என கூறுகிறார்.

unknown node