ரஜினிகாந்தின் மகள் சௌந்தர்யாவின் நெருங்கிய தோழி இவர் தானாம்! அவர் தனது தோழியை பற்றி என்ன கூறியுள்ளார் தெரியுமா?
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது இரண்டாவது மகளான சௌந்தர்யாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக இரண்டாவது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், சௌந்தர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் தனது தோழியான ஆண்ரியா குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ” நாம் எத்தனை பேரை நண்பர்களாக வைத்திருக்கிறோம் என்பது விஷயமல்ல. எத்தனை பேர் நம்மிடம் உண்மையாக இருக்கிறார்கள் என்பது தான் விஷயமே. அந்த வகையில், வாழ்க்கை முழுவதுக்கும் உண்மையான நட்பாக இருக்கும் ஒருவரை பெற்றிருக்கிறேன்.” என தனது ஆண்ரியாவை புகழ்ந்துள்ளார். மேலும் அவருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார்.
It’s really not about how many friends you have … it’s about the few true ones that actually matter !!! And I’ve got this one for life ????❤️????????#AndreaJeremiah pic.twitter.com/0WNo0ulPcU
— soundarya rajnikanth (@soundaryaarajni) June 28, 2019