நாடு முழுவதும் கொரோனா தொற்று கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது.இதனால்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில்,கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த தமிழகம் முழுவதும் முகக்கவசம் கட்டாயம் என்றும்,கொரோனா வழிகாட்டு நடைமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939-இன் படி அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில்,கொரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள பொது […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் 692 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதனால்,மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,இன்று திங்கட்கிழமை(ஜூன் 20) முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை […]
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது.அந்த வகையில்,தமிழகத்தில் நேற்று மட்டும் நேரத்தில் 552 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால்,மக்கள் கூட்டம் அதிமுகமுள்ள இடங்களில் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,வருகின்ற திங்கட்கிழமை(ஜூன் 20) முதல் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.அதன்படி,வழக்கறிஞர்கள், நீதிமன்ற பணியாளர்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து வரவேண்டும் என உயர்நீதிமன்ற […]
தமிழகத்தில் 1 முதல் 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து,இன்று (திங்கட்கிழமை) முதல் திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.இதனைத் தொடர்ந்து,மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்,சீருடைகள்,நோட்டுகள் உள்ளிட்டவைகளை பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே விநியோகம் செய்ய அரசு ஏற்பாடு செய்துள்ளது.மேலும்,1-9 ஆம் வகுப்பு வரையிலான புதிய மாணவர் சேர்க்கையும் இன்று தொடங்கப்படுகிறது. அதே சமயம்,9&10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை 9.10 மணியிலிருந்து மாலை 4.10 மணி வரை வகுப்புகள் நடத்தலாம். அதைப்போல 11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு காலை […]
நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய […]
தமிழகத்தில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.இதனால்,பொது இடங்களில் முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்றும் இதனை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் நேற்று அறிவுறுத்தியிருந்தார் இதனிடையே,பொது இடங்களில் முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவித்திருந்தார்.இந்த சூழலில்,தமிழகத்தில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற மே மாதம் பொதுத்தேர்வு தொடங்க உள்ள நிலையில் தற்போது செய்முறைத் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,பொதுத்தேர்வு எழுதும் 10,11 […]
மாஸ்க் அணியாமல் பொது இடங்களுக்கு வருபவர்களுக்கு ரூ.500 விதிக்கப்படும் என மதுரை ஆட்சியர் அறிவிப்பு. தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இருப்பினும், கொரோனாவின் தாக்கம் குறைந்ததால், பொதுமக்களிடையே முகக்கவசம் அணிவது உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பின்பற்றுவது சற்று குறைந்து காணப்பட்டது. இந்த சமயத்தில் தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு பொது இடங்களில் இனி முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் வசூலிக்க உத்தவிட்டுள்ளதாக மருத்துவத்துறை […]
தலைநகர் டெல்லியில் கொரோனா தொற்று தற்பொழுது அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், 2 டேஸ் தடுப்பூசிகள் எடுத்துக்கொண்டவர்கள் அடுத்ததாக பூஸ்டர் தடுப்பூசி எடுத்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், டெல்லியில் 18 முதல் 59 வயதுக்குட்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக வழங்குவதாக தற்பொழுது டெல்லி அரசு அறிவித்துள்ளது. முன்னதாக 2 டோஸ் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்கள் இந்த போஸ்டர் டோஸை எடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக சுகாதார பணியாளர்கள், முதல்நிலை ஊழியர்கள் மற்றும் 60 வயதுக்கு […]
மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதன் பின் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து, கொரோனா வைரஸ் உருமாற்றம் அடைந்து முதல் அலை, இரண்டாம் மற்றும் மூன்றாம் அலை என ஒவ்வொரு மாநிலங்களிலும் வெவ்வேறு விதமாக பரவி வந்தது. இதனால் மத்திய அரசு கொரோனா பரவலுக்கு ஏற்ப ஊரடங்கு கட்டுப்பாடுகளையும் கடுமையாக்கி […]
பொதுவாக பெண்கள் பலருக்கும் இருக்கக்கூடிய முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று முகத்தில் உள்ள ரோமம் தான். முகத்தை அழகு படுத்துவதற்காக பெண்கள் பணத்தை செலவு செய்து பர்லருக்கு செல்கின்றனர். சிலருக்கு அதனால் பலனும் கிடைக்காமல் போய்விடுகிறது. குறிப்பாக, பல பெண்கள் முகத்தில் உள்ள முடிகளை நீக்குவதற்காக பார்லருக்கு சென்று பணத்தை விரையம் செய்கின்றனர். ஆனால் பார்லருக்கு சென்றாலும் முடி நிரந்தரமாக நீங்கப் போவதில்லை. பொதுவாக பெண்களுக்கு மேல் உதடு மற்றும் கன்னங்களில் இருக்க கூடிய முடியை வீட்டிலிருந்தபடியே இயற்கையாக […]
ஆண்கள் பெண்கள் இருவருமே முகம் பொலிவாக வெள்ளையாக இருக்க வேண்டும் என விரும்புவது வழக்கம். அதிலும் பெண்கள் முகத்தில் எண்ணெய் பசை இல்லாமல் எப்பொழுதும் பிரஷ்ஷாக இருக்க வேண்டும் என விரும்புவார்கள். அதிலும், முகத்தில் எண்ணெய் பசை இன்றி முகம் பொலிவுடன் இருப்பதற்கான சில இயற்கையான வழிமுறைகளை அறிந்து கொள்ளலாம் வாருங்கள். ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் முல்தானி மெட்டி, ஒரு ஸ்பூன் சந்தனம் மற்றும் தேவையான அளவு காய்ச்சாத பால் ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலந்து […]
ஜெர்மனி நாட்டின் வேந்தர் ஏஞ்சலா மேர்க்கெல் நாடாளுமன்ற கூட்டத்தின்போது முகக் கவசம் அணிய மறந்ததால் பதற்றமடைந்து ஓடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த ஆண்டு உலகின் பல்வேறு நாடுகளிலும் பரவிய கொரோனா காரணமாக முகக்கவசம் அணிந்திருப்பது அவசியம் என்று அறிவுறுத்தப்பட்டது.மேலும் கைகளை அடிக்கடி சானிடைசர் கொண்டு கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.இதன்படி உலக நாடுகளில் உள்ளவர்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.ஜெர்மனியில் தற்போது இரண்டாவது அலை பரவி […]
அமெரிக்கர்கள் அனைவரும் அடுத்த 100 நாட்களுக்கு முகக்கவசம் அணிய வேண்டும் என்று அந்நாட்டின் புதிய அதிபர் ஜோ பைடன் வேண்டுகோள் விடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் நடந்து முடிந்த நிலையில்,ஜோ பைடன், அமெரிக்காவின் 46 வது அதிபராக பதவியேற்றார். இந்த தேர்தலில் போட்டியிட்ட டிரம்ப், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல் பிடிவாதமாக இருந்து வந்த நிலையில், வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். மேலும், டிரம்பின் அலட்சியத்தால் அமெரிக்காவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகளவில் பரவியுள்ளது. இந்நிலையில், கொரோனா பரவலை […]
பச்சை ஏலக்காயின் நறுமணத்தை நாம் அனைவரும் விரும்புகிறோம், அது இனிப்புகளின் நறுமணம். இது நம் உணவுகளுக்கு நறுமணத்தை தருவது மட்டுமல்லாமல், அவற்றின் சுவையையும் மேம்படுத்துகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் ஏராளமான ஏலக்காயை நாங்கள் உட்கொள்கிறோம், ஆனால் அதன் நன்மைகளைப் பற்றி நீங்கள் எப்போதாவது தெரிந்து கொள்ள முயற்சித்தீர்களா..? நமது உணவுகளின் சுவையை அதிகரிப்பது எவ்வளவு நன்மை பயக்கும், அது நம் சருமத்திற்கும் நன்மை பயக்கும். பச்சை ஏலக்காய் தொனியை மேம்படுத்தும்: ஏலக்காய் அத்தியாவசிய எண்ணெய் உங்கள் சருமத்திலிருந்து […]
நாகலாந்தில் முகக்கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும். உலக முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில், நாகலாந்தில், கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பொது இடங்களில், முக கவசம் அணிவதை கட்டாயமாக்கியுள்ளனர். இதனையடுத்து, முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.100அபராதம் விதிக்கவும், கைகழுவ வசதி ஏற்படுத்தாத நிறுவனங்களுக்கு, ரூ.500 அபராதமும் விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநில அரசு தலைமை செயலாளர் ஜெ.ஆலம் […]
அதிமுக எம்.பி.யான கோகுலகிருஷ்ணன் முககவசத்தை குல்லாவாக அணிந்து பார்ப்பவர்களை சிரிக்க வைத்துள்ளார். அதிமுக எம்.பி.யான கோகுலகிருஷ்ணன், புதுச்சேரியில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அந்த விழாவில் கலந்து கொண்டு பேசிய போது எம்.பி கோகுலகிருஷ்ணன், முகத்தில் அணிய வேண்டிய முககவசத்தை தலையில் குல்லாவாக அணிந்துள்ளார். இது காண்போருக்கு சிரிக்க வைத்துள்ளது .
முகக்கவசம் அணியாவிடில் அபாரதம் விதிப்பது தொடர்பான சட்டமசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றம். தமிழகத்தில் 4ம் கட்ட ஊரடங்கு பல்வேறு தளர்வுகளுடன் அமலில் இருந்து இருக்கிறது. சமீபத்தில் தமிழக அரசு ஓர் அறிவிப்பினை வெளியிட்டது. அதில், மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவித்திருந்தது. மேலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க தவறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் பொது இடங்களில் எச்சில் துப்புதல், அரசின் விதிமுறைகளை மீறுவோருக்கும் அபராதம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவித்திருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் தமிழக […]
“முகக்கவசம் அணியாமல் மரணத்தை வரவைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு முட்டாள்” எனவும், அவரின் கவனக்குறைவால் கொரோனவால் இன்று ஒரு லச்ச உயிர்களை இழந்துள்ளதாக ஜோ பிடன் குற்றம்சாற்றினார். அமெரிக்காவின் டெலோவேரின் உள்ள போர் வீரர் மகனின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த ஜனநாயக கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் அவரின் மனைவி வந்தனர். அப்பொழுது அவர்கள் முகக்கவசம் அணிந்திருந்தனர். அஞ்சலி செலுத்திய பிறகு அவர் தனியார் தொலைக்காட்சி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவர், […]
மாஸ்க் அணியாத மதுரை வாசிகளிடமிருந்து 100 ரூபாய் அபராதம் வசூலிக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஒரு மாஸ்க் அளிக்கப்பட வேண்டும் எனவும் மதுரை அரசு உத்தரவிட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது. இதுவரை 49 லட்சத்துக்கு அதிகமானோர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர், 3 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்று உள்ளவர்களிடயிருந்து அடுத்தவருக்கு பரவாமல் இருப்பதற்காக, முக கவசம் அனைவரும் கட்டாயம் அணிய வேண்டும் என […]
சேலம் மாநகராட்சி பகுதியில் வீட்டை விட்டு வெளியே வந்தால் முகக் கவசம் அணிவது நாளை முதல் கட்டாயமாகிறது என்று அறிவித்துள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி தெரிவித்துள்ளது. மாஸ்க் அணிந்து வருவோருக்கு மட்டுமே பால், பெட்ரோல், மளிகை பொருட்களை வழங்க மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது. இதுபோன்று மாஸ்க் அணியாமல் வெளியே நடந்து சென்றால் ரூ.100 அபராதம் விதிக்கப்படும் என்றும் முகக் கவசம் அணியாமல் வாகனங்கள் ஓட்டி சென்றால் வாகனம் பறிமுதல் செய்யப்படும் […]