Tag: enemy

எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!!

விஷால் – ஆர்யா இணைந்து நடித்துள்ள எனிமி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.  அவன் இவன் படத்தினை தொடர்ந்து விஷால் – ஆர்யா இருவரும் இணைந்து நடித்துள்ள திரைப்படம்  “எனிமி“. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் இரண்டாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை […]

#Arya 3 Min Read
Default Image

ஆயுத பூஜையை டார்கெட் செய்த எனிமி.! வெளியான சூப்பர் தகவல்.!

எனிமி திரைப்படத்தை வரும் அக்டோபர் மாதம் 14-ஆம் தேதி ஆயுதபூஜை அன்று வெளியீட திட்டமிட்டுள்ளதாக தகவல் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “எனிமி“. படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தின் மிரட்டலான டீசர் மற்றும் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று ரசிகர்களுக்கு மத்தியில் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை […]

#Arya 3 Min Read
Default Image

தமன் இசையில் எனிமி ஃபர்ஸ்ட் சிங்கிள் நாளை முதல்.!

எனிமி படத்தின் முதல் பாடல் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.  நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ள திரைப்படம் எனிமி. இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கியுள்ளார். படத்தில் மிருணாளினி ரவி, மம்தா மோகன்தாஸ், பிரகாஷ் ராஜ், கருணாகரன் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு இசையமைப்பாளர் தமன் எஸ் இசையமைத்து வருகிறார். இசையமைப்பாளர் சாம் சி பின்னணி இசையமைக்கிறார். படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு […]

#Arya 2 Min Read
Default Image

ஆர்யாவின் ரசிகர்களுக்கு காத்திருக்கும் விருந்து..!-ஒரே மாதத்தில் இரண்டு படங்கள் ரிலீஸ்..!

ஒரே மாதத்தில் ஆர்யாவின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் ரசிகர்களுக்கு அவரது திரைப்படங்கள் கண்ணுக்கு விருந்தாக அமையவுள்ளது.  தமிழில் முன்னணி நடிகரான ஆர்யாவின் சார்பட்டா திரைப்படம் தற்போது  வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஆர்யா நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வரும் செப்டம்பர் மாதம் வெளியாக உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இயக்குனர் ஆனந்த் ‘எனிமி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் விஷால் கதாநாயகனாகவும், ஆர்யா வில்லனாகவும் நடித்துள்ளார். இந்த படத்தில்  மம்தா மோகன்தாஸ், மிருணாளினி, பிரகாஷ்ராஜ், கருணாகரன் ஆகிய முன்னணி நடிகர்கள் […]

#Arya 3 Min Read
Default Image

‘எனிமி’ திரைப்படத்தின் மிரட்டலான அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்..!!

அடுத்த இரண்டு வாரங்களில் எனிமி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என்று தயாரிப்பாளர் வினோத் தெரிவித்துள்ளார்.  பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக ‘எனிமி’ எனும் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். இந்த படத்தினை அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். மேலும் இந்த படத்தை வினோத் என்பவர் தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் மிருணாளினி, கருணாகரன், மம்தா […]

enemy 3 Min Read
Default Image

‘எனிமி’ படத்தில் இணைந்த விஷால் பட நடிகை.! அதிகாரப்பூர்வ அறிவிப்பு.!

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் பிரபல நடிகை மம்தா மோகன்தாஸ் இணைந்து உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக ‘எனிமி’ எனும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றார்.இந்த படத்தினைஆனந்த் ஷங்கர் இயக்குகிறார் .இவர் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் […]

enemy 4 Min Read
Default Image

ஹீரோவா…? வில்லனா…? மிரட்டலாக வெளியான “எனிமி” படத்தின் ஆர்யா லுக்..!

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் ஆர்யாவின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக ‘எனிமி’ எனும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றார். இந்த படத்தினைஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்தில் கருணாகரன்,தமிபி ராமையா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக […]

ARYAFIRSTLOOK 3 Min Read
Default Image

விஷால்-ஆர்யாவின் ‘எனிமி’.! விஷால் பட ஹீரோயினுடன் ஜோடி போடும் ஆர்யா.?

விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் எனிமி படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக மம்தா மோகன்தாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக ‘எனிமி’ எனும் படத்தில் இணைந்து நடித்து வருகின்றார்.இந்த படத்தினைஆனந்த் ஷங்கர் இயக்குகிறார் .இவர் அரிமா நம்பி, இருமுகன், நோட்டா போன்ற படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்டி ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த […]

#Arya 3 Min Read
Default Image

மிரட்டலான லுக்கில் விஷால்…. எனிமி திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக்..!

விஷால்-ஆர்யா நடிக்கும் எனிமி திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.  பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக இணைந்து எனிமி என்ற திரைப்படத்தில் நடிக்கின்றார்கள். இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்திற்கு எஸ்.தமன் இசையமைப்பதாகவும் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவியும் , […]

Arya32 3 Min Read
Default Image

ஆர்யா & விஷால் கூட்டணியில் உருவாகும் “எனிமி” படத்தின் அப்டேட்..!

விஷால்-ஆர்யா நடிக்கும் எமினி திரைப்படத்தின் பர்ஸ்ட் லூக் போஸ்டர் நாளை காலை 11 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர். ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. எஸ்.தமன் இசையமைக்கும் இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவியும் […]

Arya32 3 Min Read
Default Image

விஷால்-ஆர்யா படத்தில் இணைந்த பிரகாஷ் ராஜ்.!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் “Enemy” (எனிமி) படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்.ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவியும் , ஆர்யாவிற்கு ஜோடியாக […]

#Arya 4 Min Read
Default Image

விஷால்-ஆர்யா நடிப்பில் உருவாகும் “ENEMY”.!

விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்திற்கு “Enemy” (எனிமி) என்று பெயரிடப்பட்டுள்ளது. பாலா இயக்கத்தில் வெளியான “அவன் இவன் ” படத்தில் இணைந்து நடித்த விஷால் மற்றும் ஆர்யா தற்போது இரண்டாவது முறையாக இணைந்து நடிக்கவுள்ளனர்.ஆனந்த் ஷங்கர் இயக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்ததாக கூறப்பட்டது. எஸ்.தமன் இசையமைத்துள்ள இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக மிருணாலினி ரவியும் , ஆர்யாவிற்கு ஜோடியாக சமீரா ரெட்டியும் நடிப்பதாக […]

#Arya 3 Min Read
Default Image

அம்மாவின் பிள்ளைகளாக எதிரிகளை வீழ்த்த ஒன்றிணைவோம் -அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்!

அம்மாவின் பிள்ளைகளாக எதிரிகளை வீழ்த்த ஒன்றிணைவோம் என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார். அஇஅதிமுக கட்சியில் கடந்த சில நாட்களாகவே கட்சிக்குள்ளேயே சில சர்ச்சைகள் இருந்து வரக்கூடிய நிலையில், விரைவில் அதிமுக வேட்பாளர் யார் முதல்வர் யார் என அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் திருமங்கலம் பயணியர் விடுதியில் சாத்தூர் எம்எல்ஏ ராஜவர்மன் தலைமையில் இன்று கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் ஆர் பி உதயகுமார், விருதுநகர் அதிமுகவின் கோட்டை என்பதை […]

#ADMK 2 Min Read
Default Image