Tag: Dushara Vijayan

இந்த வாழ்க்க இருக்கே… யப்பா தூக்கி வீசுது நம்மள – விக்ரம்!

சென்னை : சித்தா படத்தின் இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் வீர தீர சூரன். நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த படம் விக்ரமிற்கு ஒரு கம்பேக் படமாகவும் மாறியுள்ளது.  படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு மக்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில், படம் வெளியாகி 1 வரங்களை கடந்திருக்கும் நிலையில், படம் உலகம் முழுவதும் 52 கோடிகள் வரை வசூல் செய்துள்ளதாக படக்குழு […]

#Vikram 6 Min Read
chiyaan vikram

சம்பவம் செய்யும் வீர தீர சூரன்…வசூல் முதல் ஓடிடி அப்டேட் வரை!

சென்னை : விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது.  படத்தை பார்க்க மக்கள் கூட்டம் கூட்டமாக திரையரங்குகளுக்கு மக்கள் சென்று கொண்டு இருக்கிறார்கள். இந்த சூழலில், படத்தின் வசூல் மற்றும் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்து இந்த பதிவில் பார்ப்போம்… வசூல்  வீர தீர சூரன் திரைப்படம் வெளியான […]

#Vikram 4 Min Read
Veera Dheera Sooran OTT

உள்ள போகணுமா வேண்டாமா? ரசிகர்கள் கடுப்பான விக்ரம்!

சென்னை : சிக்கல்களை தாண்டி விக்ரம் நடித்த வீர தீர சூரன் திரைப்படம் பெரிய எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மார்ச் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படமும் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு இருந்த காரணத்தால் படம் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருவதன் காரணமாக வரும் நாட்களில் இன்னுமே அதிகமான […]

#Vikram 5 Min Read
vikram angry

விக்ரம் ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி! வீர தீர சூரன் படத்திற்கு 4 வாரங்கள் தடை!

டெல்லி : விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் இன்று மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகவிருந்த நிலையில் திடீரென அதிர்ச்சியளிக்கும் விதமாக திரைப்படத்திற்கு முதலீடு செய்திருந்த மும்பையை சேர்ந்த B4U எனும் நிறுவனம் ஒப்பந்தத்தின் படி குறிப்பிட்ட தேதிக்குள் OTT உரிமையை விற்காததால் தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது எனக் கூறி 50% நஷ்டஈடு தரவேண்டும் என கூறி பட ரிலீசுக்கு தடை கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தை நாடியது. நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், […]

#Vikram 4 Min Read
veera dheera sooran issue dhc

விக்ரமின் ‘வீர தீர சூரன்’ ரிலீஸ் ஆகுமா? நீதிமன்றத்தை எதிர்நோக்கும் ரசிகர்கள்!

சென்னை : விக்ரம் நடித்துள்ள வீர தீர சூரன் பார்ட் 2 திரைப்படம் மார்ச் 27, 2025 அன்று (அதாவது இன்று) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், டெல்லி உயர்நீதிமன்றம் இப்படத்தின் வெளியீட்டிற்கு இடைக்கால தடை விதித்துள்ளதால், இன்று காலை 10:30 மணி வரை படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதனால், இன்று படம் திட்டமிட்டபடி முழுமையாக வெளியாகுமா என்பது உறுதியாக தெரியவில்லை. இருப்பினும் படத்தின் முதல் நாள் முதல் காட்சி டிக்கெட் புக்கிங் […]

#Vikram 4 Min Read
veera dheera sooran issue

வேட்டையன் திரைப்படத்தின் சிறப்பு காட்சிக்கு தமிழக அரசு அனுமதி!

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் TJ.ஞானவேல் இயக்கியிருக்கும் ‘வேட்டையன்’ திரைப்படம் நாளை (அக்டோபர் 10ஆம் தேதி) உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த திரைப்படத்திற்கான  சிறப்பு காட்சிக்கான அனுமதியை தமிழக அரசு தற்போது  வழங்கி இருக்கிறது. அதன்படி, நாளை ஒரு நாள் மட்டும் தமிழகத்தில் 5 காட்சிகளை திரையிடலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதாவது, முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதி காட்சி இரவு 2 மணி வரை என மொத்தம் 5 காட்சிகள் […]

Dushara Vijayan 4 Min Read
Vettaiyan Release

சூர்யா கூட டேட்டிங் போனும்…விஜய் கூட? துஷாரா விஜயன் ஓபன் டாக்!

சென்னை : இந்த காலத்தில் இருக்கும் சினிமாவை பொறுத்தவரை ஒரு நடிகை ஒரு வெற்றி படத்தில் நடித்து விட்டார் என்றால் படம் வெளியான பல மாதங்கள் அந்த நடிகை தான் ட்ரெண்டிங்கில் இருப்பார். இளைஞர்கள் அனைவரும் அந்த நடிகையின் புகைப்படத்தை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வைத்துகொண்டு இருப்பார்கள் அப்படி தான் தற்போது ராயன் படத்தில் துர்கா கதாபாத்திரத்தில் நடித்த துஷாரா விஜயன் ட்ரெண்டிங்கில் இருக்கிறார். துஷாரா விஜயன் படங்களில் போல்டான கதாபாத்திரங்களில் நடிப்பது போல தன்னிடம் கேட்கும் கேள்விகளுக்கும் […]

Dushara Vijayan 5 Min Read
dushara vijayan

அதை பாத்துட்டு தனுஷ் கட்டி பிடிச்சாரு! உண்மையை உடைத்த துஷாரா விஜயன்!

தனுஷ் : சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை துஷாரா விஜயன் அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்கி நடித்து முடித்துள்ள ‘ராயன்’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரபல தயாரிப்பு நிறுவனமான சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். இந்த படம் தனுஷின் 50-வது திரைப்படம் என்பதால் இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் உள்ளது. இந்த திரைப்படம் வரும் ஜூலை 26-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. […]

Dhanush 5 Min Read
dhanush and Dushara Vijayan

அட நம்ம சர்பட்டா மாரியம்மா வா இது.?? வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

நடிகை துஷ்ரா விஜயன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த ஜூலை 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். தற்போது இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக இயக்குனர் […]

Dushara Vijayan 3 Min Read
Default Image

ஆர்யா சாருக்கு மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் – சார்பட்டா மாரியம்மா.!

ஷுட்டிங் ஸ்பாட்டில் ஆர்யா எனக்கு பெரிதும் உறுதுணையாக இருந்தார் என்று நடிகை துஷாரா விஜயன் கூறியுள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷாரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்நிலையில், சார்பட்டா பரம்பரை படத்தில் நடித்த […]

#Arya 4 Min Read
Default Image

மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து மீள முடியவில்லை – துஷாரா விஜயன்.!

துஷாரா விஜயன் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் மாரியம்மா கதாபாத்திரத்தில் இருந்து மீள முடியவில்லை என்று தெரிவித்துள்ளார்.  இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் கடந்த 22-ஆம் தேதி அமேசான் பிரேமில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக நடிகை துஷ்ரா விஜயன் நடித்திருந்தார். இதில் துஷ்ரா விஜயன் நடித்த மாரியம்மா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மனதில் நீங்கா இடம்பிடித்திருந்தது. இந்த படம் மூலம் மிகவும் பிரபலமாகியுள்ளார். இந்த படத்தில் தனது நடிப்பால் […]

Dushara Vijayan 5 Min Read
Default Image

அர்ஜுன் தாஸிற்கு ஜோடியாகும் துஷாரா விஜயன்..!

வசந்தபாலன் மற்றும்  அர்ஜுன் தாஸ் கூட்டணியில் உருவாகும் படத்தில் நடிகை  துஷாரா விஜயன் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் இயக்குனர் வசந்தபாலன். இவர் வெளியில், காவிய தலைவன், அங்காடி தெரு போன்ற திரைப்படங்களை இயக்கியவர். ட்வீட்டர் பக்கத்தில் தனது பள்ளிக்கால நண்பர்களுடன் இணைந்து அர்பன் பாய்ஸ் ஸ்டூடியோஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கியுள்ளார். இந்த தயாரிப்பு நிறுவனம் ஒரு புதிய திரைப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அந்த படத்தை அவரே இயக்கவுள்ளதாகவும்,படத்தில் நடிகராக கைதி, மாஸ்டர், […]

Arjun das 3 Min Read
Default Image