HIV: எச்.ஐ.வி நோய்த்தொற்றுடைய உயிரணுக்களில் இருந்து எச்.ஐ.வியின் தடயைத்தை வெற்றிகரமாக அகற்றியுள்ளனர் நெதர்லாந்து விஞ்ஞானிகள். நெதர்லாந்து நாட்டின் மிக்பெரிய பல்கலைக்கழகமான ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று, 2020-ஆம் ஆண்டில் நோபல் பரிசை வென்ற Crispr-Cas என்கிற மரபணு-எடிட்டிங் நுட்பத்தைப் பயன்படுத்தி விஞ்ஞானிகள் உயிரணுக்களில் இருந்து HIV-ஐ வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். READ MORE – மன்னர் சார்லஸ் இறக்கவில்லை… இங்கிலாந்து தூதரகம் பரபரப்பு அறிக்கை! Crispr என்பது பாக்டீரியா மற்றும் ஆர்க்கியா போன்ற புரோகாரியோடிக் உயிரினங்களின் மரபணுக்களில் […]
காஞ்சனா திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், காஞ்சனா படத்திற்கு கிடைத்த வரவேற்பு இவருக்கு எந்த படத்திலும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக அவர் தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவிற்கு சென்றுவிட்டார். தமிழ் சினிமாவிலும் அவருக்கு வாய்ப்பு கிடைக்காதது போல ஹிந்தி, தெலுங்கிலும் ஒரு சில திரைப்படங்களில் நடிக்க மட்டுமே நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பிறகு பெரிதாக பட […]
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “திருச்சிற்றம்பலம்”. இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ராசிகண்ணா, பிரியா பவானி சங்கர், நித்யா மேனன் ஆகியோர் நடிக்கிறார்கள். பிரகாஷ் ராஜ், பாரதி ராஜா, உள்ளிட்டோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படம் வரும் ஆகஸ்ட் 18-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு அனிருத் – தனுஷ் கூட்டணி இணைந்துள்ளதால் […]
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் இவர்கள் இணைந்தாலே அந்த படத்தின் பாடல்கள் ஹிட் தான் என்கிற அளவிற்கு ஹிட்களை கொடுத்த காம்போ என்றால் நடிகர் தனுஷ் – அனிருத் என்று கூறலாம். இவர்களது கூட்டணியில் வெளியான 3, வேலையில்லா பட்டதாரி, மாரி 1, தங்கமகன் ஆகிய படங்களின் பாடல்கள் ரசிகர்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்றே கூறலாம். இவர்கள் இருவரும் தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு 5-வது முறையாக திருச்சிற்றம்பலம் எனும் படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த […]
கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். தீர்ப்பு நாளை வெளியாக இருந்த நிலையில் மேலும் ஒருவர் தொடர்பு இருப்பதாக டிஎன்ஏ சோதனையில் தெரியவந்து உள்ளது. கோவையில் உள்ள பன்னிமடை பகுதியில் கடந்த மார்ச் மாதம் 7 வயது பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் அதே பகுதியை சார்ந்த சந்தோஷ்குமார் என்பவர் கைது செய்தனர். செய்யப்பட்டார். இந்த வழக்கு கோவையில் […]
தமிழரின் முன்னோர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்து குடியேறியவர்கள் என்பது மரபணு மூலம் நிரூபிக்கப் பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பழங்குடியினத்தை சேர்ந்த விருமாண்டி என்பவரின் மரபணு, முதலாவது ஆப்பிரிக்க குடியேறிகளின் டி.என்.ஏ. என்பது ஆராய்ச்சியின் முடிவில் தெரிய வந்துள்ளது. இந்தியா என்னும் துணைக் கண்டத்தில் தோன்றிய முதல் குடிமகன் என்ற பெருமையை தமிழ் நாடு மலை வாழ் மக்களை சேர்ந்த விருமாண்டி என்னும் தமிழருக்கு கிடைத்திருக்கின்றது . இவருடைய மரபணு தான் இந்தியாவில் 60,000 ஆண்டுகளுக்கு முன் முதன் முதலில் தோன்றிய […]