Tag: deni

வரலட்சுமியின் ‘டேனி’ படத்தின் ரிலீஸ் தேதி இதோ.!

வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ள டேனி படத்தினை ஆகஸ்ட் 1ல் Zee5 தளத்தில் ரிலீஸ் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக சினிமாத் துறை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட மூன்று மாதங்களுக்கு மேலாக திரையரங்குகள் மூடப்பட்டதன் காரணமாக ரிலீஸ்க்கு தயாராக இருந்த பல படங்கள் ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் ஜோதிகாவின் ‘பொன்மகள் வந்தாள்’ மற்றும் கீர்த்தி சுரேஷின் ‘ பெங்குயின்’ ஆகிய படங்கள் ஓடிடி பிளாட்பாரத்தில் ரிலீஸாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. […]

deni 4 Min Read
Default Image

நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண், தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, சஞ்சய் பாரதி அவர்கள் இயக்கியுள்ளார். இந்நிலையில், ஹரிஷ் கல்யாணுடன், பிரபல பிக்பாஸ் பிரபலமான, டேனியல் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், டேனி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். https://www.instagram.com/p/ByzrZt2DAb9/?utm_source=ig_web_copy_link

cinema 1 Min Read
Default Image

மக்கள் செல்வி பட்டம் வென்ற வரலக்ஷ்மி….!!!

வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. வரலட்சுமியின் பிறந்தநாளையொட்டி, டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடபட்டுள்ளது. வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலக்ஷ்மி டேனி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தில் இவர் போலீசாக நடித்துள்ளார். இந்த படம் எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமாக உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு `மக்கள் செல்வி’ என்கிற பட்டத்தை வழங்கியுள்ளனர். இந்நிலையில், இன்று வரலட்சுமியின் பிறந்தநாளையொட்டி, […]

cinema 2 Min Read
Default Image

“முதல் பார்வையில் மலர்ந்தது காதல்”பின் “காதல் திருமணம்”..ஆத்ரகார வீரருக்கு கல்யாணம்..!!

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார். ஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் சர்வதேச  கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது  ஆஸ்திரேலியா வாரியம்.இதனிடையே ஸ்மித் மற்றும் வார்னர் உள்ளூர் லீக் போட்டிகளில் மற்றும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர். இந்நிலையில் தனது நீண்ட நாள் காதலி டேனி வில்லிஸை செப்டம்பர் மாதம் திருமணம் செய்வதாக அறிவித்த […]

#Marriage 4 Min Read
Default Image