ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் தன் நீண்ட நாள் காதலியான டேனி வில்லிஸை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
unknown nodeஆஸ்திரேலிய வீரர்கள் ஸ்மித் மற்றும் வார்னருக்கு பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் ஒரு வருடம் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை விதித்தது ஆஸ்திரேலியா வாரியம்.இதனிடையே ஸ்மித் மற்றும் வார்னர் உள்ளூர் லீக் போட்டிகளில் மற்றும் கலந்துகொண்டு விளையாடி வருகின்றனர்.
unknown nodeஇந்நிலையில் தனது நீண்ட நாள் காதலி டேனி வில்லிஸை செப்டம்பர் மாதம் திருமணம் செய்வதாக அறிவித்த ஸ்மித்.அதன்படி இருவரும் நேற்று திருமணம் செய்து கொண்டனர். 2011 -ம் ஆண்டு பிக்பாஷ் கிரிக்கெட் போட்டியின் தொடக்க விழாவில் தான் மலர்ந்தது காதல் பார்த்தவுடன் காதல் தான்.
ஆனால் அவரிடம் சொல்லவில்லை நட்பாக மட்டுமே இருந்தது. அப்போது நான் சிட்னி நகரில் சட்டம் படித்துக் கொண்டிருந்தேன். பல இடங்களுக்கு அவருடன் தான் சென்றிருக்கிறேன்” என்கிறார் டேனி.
unknown nodeடேனி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்அதில் ஸ்மித் காதல் சொன்ன இடம்” என்று குறிப்பிட்டுள்ளார் இது அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ராக்ஃபெல்லர் மைய கட்டிடத்தின் உச்சியில் நின்று தான் காதலைச் சொன்னார் ஸ்மித் டேனியும் ஏற்றுக்கொண்டார்.இந்தராக்ஃபெல்லர் மையம் 19 வணிகக் கட்டிடங்களை கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் தேசியவரலாற்று சின்னம் என்பது குறிப்பிடத்தக்கது.டேனி வில்லிஸ் சட்டம் பயின்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
unknown nodeஇவரகளது திருமணத்தில் உஸ்மான் கவாஜா, நாதன் லயன் போன்ற ஆஸ்திரேலிய வீரர்கள் கலந்துக்கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
DINASUVADU