நடிகர் ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து நடிக்கும் பிக்பாஸ் பிரபலம்!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண், தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, சஞ்சய் பாரதி அவர்கள் இயக்கியுள்ளார்.

தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஹரிஷ் கல்யாண், தற்போது தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை, சஞ்சய் பாரதி அவர்கள் இயக்கியுள்ளார்.இந்நிலையில், ஹரிஷ் கல்யாணுடன், பிரபல பிக்பாஸ் பிரபலமான, டேனியல் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியான நிலையில், டேனி தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார்.https://www.instagram.com/p/ByzrZt2DAb9/?utm_source=ig_web_copy_link