மக்கள் செல்வி பட்டம் வென்ற வரலக்ஷ்மி….!!!
- வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை.
- வரலட்சுமியின் பிறந்தநாளையொட்டி, டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடபட்டுள்ளது.
வரலக்ஷ்மி தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகை. இவர் பல படங்களில் நடித்துள்ளார். தற்போது இயக்குநர் சந்தானமூர்த்தி இயக்கத்தில் வரலக்ஷ்மி டேனி என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில், இந்த படத்தில் இவர் போலீசாக நடித்துள்ளார். இந்த படம் எமோஷனல் த்ரில்லர் ஜானர் படமாக உருவாக்கப்படுகிறது. இந்தப் படத்தில் அவருக்கு `மக்கள் செல்வி’ என்கிற பட்டத்தை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில், இன்று வரலட்சுமியின் பிறந்தநாளையொட்டி, டேனி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடபட்டுள்ளது.