Tag: Delhi Chief Minister Arvind Kejriwal

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து – நீதிமன்றத்தில் வழக்கு!

காஷ்மீர் பைல்ஸ் படம் தொடர்பான அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்து பாஜகவினர் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். காஷ்மீர் பைல்ஸ் என்னும் திரைப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி சட்டசபையில் கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அவர்கள், இந்த படத்திற்கு ஏன் வரிவிலக்கு கேட்கிறீர்கள். படத்தை யூடியூபில் வெளியிட்டால் அனைவரும் இலவசமாக பார்ப்பார்கள் என தெரிவித்திருந்தார். இவரது இந்த கருத்து பாஜகவினரிடம் பெருமளவில் கண்டனத்தை பெற்ற நிலையில், டெல்லியில் […]

Delhi Chief Minister Arvind Kejriwal 4 Min Read
Default Image

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம்…!

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்று கூறிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிங்கப்பூர் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையாக பரவக் கூடும் என்பதால்,சிங்கப்பூருக்கும் இந்தியாவுக்குமான விமான சேவையை ரத்து செய்ய வேண்டும் என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், […]

Cancellation of air service 5 Min Read
Default Image

உ.பி வன்கொடுமை: நீதி கேட்டு தலைநகரில் கட்சிகள் போராட்டம்! அரசியல் செய்யாதீர்கள் கெஜ்ரி காட்டம்

உ.பி கூட்டு பாலியல் வன்கொடுமை கண்டித்து தலைநகர் டெல்லியில்  போராட்டம் நடைபெற்று வருகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்தாரஸ் என்ற கிராமத்தில் 19 வயது இளம்பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்த போது பலத்காரம் செய்யப்பட்டார்.மிக கொடூரமான முறையில் தாக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். உயிரிழந்த பெண்ணின் உடலை பெற்றோரிடம் ஒப்படைக்காமல் போலீசாரே எரித்து தகனம் செய்ததால் சர்ச்சை எழுந்தது.இச்சம்பவம் தொடர்பாக 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.நாட்டையே இச்சம்பவம் அதிர்ச்சி அடைய செய்துள்ள […]

#Protest 3 Min Read
Default Image

169 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கப்பட்ட டெல்லி மெட்ரோ சேவைகள்.!

டெல்லி மெட்ரோ சேவைகள் 169 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களுக்கு மேலாக மெட்ரோ சேவைகள் முடக்கப்பட்டிருந்தது. தற்போது விதிக்கப்பட்டுள்ள தளர்வுகள் காரணமாக இன்று முதல் மெட்ரோ சேவைகள் தொடங்கப்பட்டுள்ளது. அறிகுறியற்ற நபர்கள் மட்டுமே ரயில்களில் ஏற அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கட்டுப்பாட்டு மையங்களில் உள்ள ரயில் நிலையங்கள் மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் பயணிகள் தங்கள் ஸ்மார்ட்போன்களில் ஆரோக்யா சேது செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும் […]

#Delhi Metro 6 Min Read
Default Image

கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் மருத்துவமனைகளில் இருந்து ஹோட்டல்களை நீக்க முடிவு – டெல்லி முதல்வர்.!

டெல்லியில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதை கருத்தில் கொண்டு மருத்துவமனையில் இருந்து ஹோட்டல்களை நீக்க முடிவு செய்துள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லியில் கடந்த மாதம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததை அடுத்து, ஆம் ஆத்மி கட்சி சார்பில் நகரத்தில் கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக 40 ஹோட்டல்களை மருத்துவமனைகளுடன் இணைக்கப்பட்டது. அந்த வகையில் மருத்துவமனையில் 12,633 படுக்கைகளும், கொரோனா பராமரிப்பு மையங்களில் 4,700-க்கும் மேற்பட்ட கொரோனா படுக்கைகளும் இருந்தது. தற்போது டெல்லியில் […]

ccoronavirus 5 Min Read
Default Image