டமாஸ்கஸில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு...உயிர் தப்பிய அதிபர் மேக்ரான்!சிரியா அதிபருடன் முக்கிய பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த குண்டுகள் வெடித்தன.
சிரியா மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்.! "சிரியா எல்லையில் இஸ்ரேல் மக்கள் இருக்கவேண்டாம்" – நெதன்யாகு எச்சரிக்கை.!தலைநகர் டமாஸ்கஸில் உள்ள சிரிய ஆட்சியின் இராணுவத் தலைமையகத்தின் நுழைவாயிலைத் தாக்கியதாக இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) அறிவித்துள்ளது.
முடிவுக்கு வந்த சிரியா அதிபர் ரூல்ஸ்.. கிளர்ச்சியாளர்களின் தலைவர் வெற்றி உரை!சிரியா தலைநகர் டமாஸ்கஸில் கிளர்ச்சியாளர் குழு தலைவர் அபு முகமது அல்-ஜோலானி, அங்குள்ள மசூதி ஒன்றில் வெற்றி உரை.ஆற்றியுள்ளார்
சிரியாவில் வெடித்த உள்நாட்டு போர்! தப்பியோடிய அதிபர்! தேடும் பணிகள் தீவிரம்...சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகரை கைப்பற்றும் முன்னர் அதிபர் பஷார் அல்-அசாத் தனி விமானத்தில் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.