ஆர்சிபி கேப்டன் விராட் கோலி,சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனியை கட்டிப்பிடித்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதியது. ஷார்ஜா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. அதன்படி, பெங்களூரு அணி தொடக்க வீரர்களான கேப்டன் விராட் கோலி மற்றும் தேவதூத் படிக்கல் அதிரடியான […]
ஷார்ஜாவில் நடைபெற்று வரும் சென்னைக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 156 ரன்கள் குவிப்பு. இன்று ஐபிஎல் தொடரின் 35வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் விளையாடி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. ஷார்ஜாவில் புழுதிப்புயல் வீசியதால் இப்போட்டி சற்று தாமதமாக தொடங்கியது. அதன்படி, […]
ஷார்ஜாவில் மைதானத்தில் நடைபெறும் 35வது லீக் போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் முதலில் பந்துவீச முடிவு. இன்று ஐபிஎல் தொடரின் 35 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷார்ஜா மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளது. இதனிடையே, ஷார்ஜாவில் புழுதிப்புயல் வீசியதால் சென்னை சூப்பர் கிங்ஸ் […]
தனி ஒரு வீரரிடம் நங்கள் வீழ்ந்துவிட்டோம் என்று விராட் கோலி நேற்று போட்டி முடிவடைந்தவுடன் கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த 19 வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதியது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழந்து 191 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் அதிகபட்சமாக ஜடேஜா […]
சென்னை அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் தோல்வியடைந்தது பற்றி விராட் கோலி சிலவற்றை கூறியுள்ளார். நேற்றைய ஐபிஎல் தொடரின் 44 வது போட்டியில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதியது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் மட்டுமே அடித்தது. அடுத்ததாக 146 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணி 18.4 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து […]
நேற்று ஐபிஎல் தொடரின் 44 வது போட்டியில் சென்னை – பெங்களூர் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி கேப்டன் விராட் கோலி அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தார். இந்த நிலையில் இந்த போட்டியில் விராட் கோலி 1 சிக்ஸர் அடித்தார் அதன் மூலம் ஒரு சாதனை படைத்துள்ளார். ஆம் நேற்று அடித்த 1 சிக்ஸர்கள் மூலம் ஐபிஎல் போட்டிகளில் அவர் அடித்த சிக்ஸர்களின் எண்ணிக்கை 200 ஆகிவிட்டது. இவருக்கு முன்னிலையில் இந்திய பேட்ஸ்மேன்கள் தோனி, […]
ஐபில் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் மோதின. முதலில் டாஸ் வென்ற சென்னை ஃபீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதில் துவக்கம் முதலே பெங்களூரு அணியில் விக்கெட்டுகள் சரிய துவங்கின. ஹர்பஜன் சூழலில் சிக்கி கோஹ்லி, ஹர்பஜன் மற்றும் டி வில்லியர்ஸ் போன்ற முன்னணி வீரர்கள் ஆட்டமிழக்க, 8 ஓவர்களில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து 4 விக்கெட்டுகள் இழந்தது. அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 17.1 […]
ஐபில் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் பெங்களூரு இரு அணிகளும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார் சென்னை அணியின் கேப்டன் தோனி. துவக்க வீரர்களாக களமிறங்கிய பெங்களூரு அணியின் பார்த்தீவ் பட்டேல் மற்றும் விராட் கோலி இருவரும் துவக்கம் முதலே திணற துவங்கினர். கேப்டன் விராட் கோலி ஹர்பஜனின் பந்தில் கேட்ச் கொடுத்து முதலில் வெளியேற அதன்பின் அவரை தொடர்ந்து மொயீன் அலி, ஏபி டி […]
சென்னையில் இன்று துவங்கும் ஐபிஎல் தொடரின் 12வது சீசனில் முதல் போட்டியாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இரு அணிகளும் மோதுகின்றன. இதில் முதலில் டாஸ் வென்ற தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். சென்னை அணி வீரர்கள்: அம்பத்தி ராயுடு, ஷேன் வாட்சன், சுரேஷ் ரெய்னா, மகேந்திர சிங் தோனி (கேப்டன், கீப்பர்), ட்வேன் பிராவோ, கேதர் ஜாதவ், ஜடேஜா, தாக்கூர், இம்ரான் தாஹிர், ஹர்பஜன் சிங், தீபக் சஹார். பெங்களூரு அணி: […]
2019ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் இன்று சென்னையில் துவங்க இருக்கிறது. இதில் துவக்க போட்டியாக சென்னை மற்றும் பெங்களூரு இரு அணிகளும் மோதுகின்றன. போட்டிக்கு முன்பாக சில புள்ளிவிவரங்களை நாம் இங்கு காண்போம். ஐபிஎல் வரலாற்றில் இரண்டு அணிகளுக்கு எதிராக 700 ரன்களுக்கு அதிகமாக எடுத்த முதல் வீரர் கோஹ்லி. அதில் ஒரு அணி சென்னை சூப்பர் கிங்ஸ். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக அதிக ரன்கள் அடித்தவர் தோனி. 710 ரன்கள் அடித்துள்ளார். இன்னும் […]