Tag: #CoimbatoreCarBlast

கோவை கார் குண்டு வெடிப்பு – நசீரை நவ.17 வரை சிறையில் அடைக்க உத்தரவு!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நசீரை நவம்பர் 17 வரை நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பூவிருந்தவல்லியில் உள்ள வெடிகுண்டு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே, இவ்வழக்கு தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 15வது நபராக போத்தனூரை சேர்ந்த நசீரை என்ஐஏ கைது செய்தது. இந்த நிலையில், என்ஐஏவால் கைது செய்யப்பட்ட நசீரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 17ம் தேதி வரை […]

#CoimbatoreCarBlast 4 Min Read
CoimbatoreCarBlast

#BREAKING: கோவை கார் வெடிப்பு – மேலும் 3 பேர் கைது!

கோவையில் கார் வெடிப்பு தொடர்பாக ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேர் கைது. கோவையில் கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக மேலும் 3 பேரை தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 3 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்தனர். கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக, உமர் பரூக், பெரோஸ் கான், தவ்ஃபிக் ஆகிய மூவரை […]

#CoimbatoreCarBlast 2 Min Read
Default Image

தமிழ்நாடு முழுவதும் 42 இடங்களில் நடந்த NIA சோதனை நிறைவு! முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல். தமிழ்நாடு முழுவதும் 45 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டனர். கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக அங்கு 20 இடங்களில் சோதனை நடந்து வருகிறது. இதுபோன்று சென்னை, மதுரை, ராமநாதபுரம் உள்ளிட்ட இடங்களில் அதிரடி சோதனையில் என்ஐஏ அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்த நிலையில், தமிழ்நாட்டில் மட்டும் 8 மாவட்டங்களில் 43 இடங்களில் தேசிய புலனாய்வு முகமை சோதனை நிறைவு […]

#CoimbatoreCarBlast 4 Min Read
Default Image

#BREAKING: கோவை கார் வெடிப்பு – கைதான 6 பேருக்கும் நவ.22 வரை நீதிமன்ற காவல்!

கார் வெடிப்பு வழக்கில் கைதிகள் 6 பேரையும் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க இன்று மனு தாக்கல் செய்ய உள்ளது என்ஐஏ. கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் கைதான 6 பேரை வரும் 22-ஆம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில் கைதான 6 பேருக்கும் வரும் 22-ஆம் தேதி வரை நீதிமன்றம் காவல் அளித்து பூவிருந்தமல்லி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரும் […]

#CoimbatoreCarBlast 3 Min Read
Default Image

#BREAKING: கார் வெடிப்பு – என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் 6 பேர் ஆஜர்!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதிகள் 6 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க என்.ஐ.ஏ முடிவு. கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கில் கைதான 6 பேரும் பூவிருந்தமல்லி என்.ஐ.ஏ (தேசிய புலனாய்வு) சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். என்.ஐ.ஏ காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதால், புழல் சிறையில் இருந்து 6 பேரும் பலத்த பாதுகாப்புடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். கோவை கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக கைதான 6 பேரை நேற்று கோவையில் இருந்து அழைத்துவரப்பட்டு […]

#CoimbatoreCarBlast 2 Min Read
Default Image