Tag: child pornography

குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்தல் தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சினை – உயர்நீதிமன்ற மதுரை கிளை!

குழந்தைகளின் ஆபாசப்படங்களை பகிர்வது தீவிரமாக அணுக வேண்டிய பிரச்சினை என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது. மதுரையை சேர்ந்த சாம் இன்பெண்ட் ஜோன்ஸ் எனும் இளைஞர் மீது குழந்தைகளிடம் இணையம் வழியாக ஆபாச படங்களை பகிர்வது தொடர்பாகவும் இணையத்தில் உள்ள ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனது நண்பர்களுக்கு பகிர்ந்து தொடர்பாகவும் அவர் மீது போக்சோ மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கில் சாம் கைது செய்யப்படலாம் […]

#Arrest 4 Min Read
Default Image

சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதற்காக 28 வயது இளைஞரை கைது செய்த போலீசார்!

சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதற்காக 28 வயது இளைஞரை கைது செய்த போலீசார். இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே,  தங்களது அதிகமான நேரத்தை இணையதள பக்கத்தில் தான் செலவிட்டு வருகின்றனர். இணையதள பக்கத்தில் உலா வருபவர்களில் பலர், பல கேடான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் என்ற 28 வயது இளைஞர், முகநூல் பக்கத்தில், சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை […]

#Arrest 2 Min Read
Default Image

ஊரடங்கு போது குழந்தைகள் தொடர்பான ஆபாச படம் பார்த்தால் நடவடிக்கை.!

குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொரோனா தாக்கம் காரணமாக இந்தியாவில் ஊரடங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தற்போது அமலில் உள்ளது. இதனால் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். இந்நிலையில் இந்த ஊரடங்கு காலத்தில் குழந்தைகள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து பரப்புவதாக ஏடிஜிபி ரவி தெரிவித்துள்ளார். குழந்தைகள் தொடர்பான ஆபாசப் படங்களை பதிவிறக்கம் செய்து, பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆபாசப் படங்களை பார்ப்பதும், குடும்ப […]

#Ravi 3 Min Read
Default Image

திருச்சியை தொடர்ந்து..! சிறார் ஆபாச படங்கள் பதிவேற்றம் செய்த அசாம் இளைஞர் கைது.!

சமீபத்தில் திருச்சி சேர்ந்த ஏ.சி. மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் என்பவர் குழந்தைகளின் ஆபாச வீடியோவை பதிவேற்றம் செய்ததால் கைது செய்யப்பட்டார். கோவையில் அசாம் மாநிலத்தை சார்ந்த ரெண்டா பாசுமாடரி என்பவர் தனது முகநூலில் சிறார் ஆபாச படங்களை பதிவிட்டு வந்ததால் கைது செய்யப்பட்டார். ஆபாச படம் பார்த்தவர்களில் இந்தியாவில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக ஒரு ஆய்வறிக்கை  தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்பவர்கள், பகிர்ந்தவர்கள் என அனைவரும் கைது […]

Assam youth arrested 6 Min Read
Default Image

22 வயது பெண்ணிடம் சிறார் ஆபாச படத்தை காட்டிய முதியவர் கைது.!

சிறார் ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்தாலோ காவல்துறைக்கு உடனடியாக தகவல் கொடுக்கும்படி  காவல் துறை கூறியிருந்தனர்.  கல்லூரி மாணவிக்கு சிறார் ஆபாச படத்தை காட்டிய சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த 72 வயதான மோகன் என்பவர்  கைது செய்யப்பட்டார். அமெரிக்கவில் உள்ள ஒரு உளவு நிறுவனம் ஆபாச படங்கள் பார்ப்பவர்களின் பட்டியலை  வெளியிட்டது.அந்த பட்டியலில் இந்தியா தான் அதிக அளவு ஆபாச படங்கள் பார்ப்பதாக கூறப்பட்டது. பின்னர் அந்த பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. மத்திய […]

Arrested 4 Min Read
Default Image