சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதற்காக 28 வயது இளைஞரை கைது செய்த போலீசார்!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியதற்காக 28 வயது இளைஞரை கைது செய்த போலீசார்.
இன்று சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே, தங்களது அதிகமான நேரத்தை இணையதள பக்கத்தில் தான் செலவிட்டு வருகின்றனர். இணையதள பக்கத்தில் உலா வருபவர்களில் பலர், பல கேடான காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில், பெங்களூரை சேர்ந்த மஞ்சுநாத் என்ற 28 வயது இளைஞர், முகநூல் பக்கத்தில், சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றியதாக போலீசாரால் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவர் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் 66 மற்றும் 67 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளை மற்றும் மோசடி வழக்குகளின் வரலாற்றைக் கொண்ட இவர் மீது, 2014 முதல் பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெயிண்டராக இருந்து நடிகராக உயர்ந்ததை நினைவுக்கூர்ந்து நடிகர் சூரி பதிவு!
February 11, 2025![actor Soori](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/actor-Soori-.webp)
க்ரிப்டோ கரன்சி விளம்பரம் செய்த த்ரிஷா? அதிர்ச்சியின் அடுத்த நொடியே இன்ஸ்டாவில் அந்த பதிவு.!
February 11, 2025![Trisha x hacked](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Trisha-x-hacked.webp)
தவெகவில் எத்தனை அணிகள்? குழந்தைகள் அணி உள்பட முழு பட்டியல் வெளியீடு!
February 11, 2025![tvk vijay](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/tvk-vijay-1.webp)