Tag: #Casefile

நடிகர் மன்சூர் அலிகான் நடிகை குறித்து சர்ச்சை பேச்சு – காவல்துறை சம்மன்..!

கடந்த சில நாட்களுக்கு முன்பதாக, நடிகர் மன்சூர் அலிகான் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்திருந்தார். அப்போது அவர் பேசிய கருத்துக்கள் சர்ச்சையாகியுள்ளது. அவர் அளித்திருந்த பேட்டியில், ஆரம்ப காலகட்டத்தில் படங்களில் நடிக்க கூப்பிட்டால் கதாநாயகியை ரேப் செய்வது போல காட்சிகள் இருக்கும். அதைப்போலவே, லியோ படத்தில் லோகேஷ் அழைத்தவுடன் நடிகை திரிஷா என்றவுடன் அதுபோல காட்சி இருக்கும் என நினைத்தேன் ஆனால் அப்படி இல்லை என தெரிவித்திருந்தார். நடிகர் மன்சூர் அலிகானுக்கு அடுத்த சிக்கல்…நேரில் ஆஜராக காவல்துறை நோட்டீஸ்? நடிகர் […]

#Casefile 4 Min Read
trisha and Mansoor Ali Khan

பட்டாசு வெடித்து சிதறியதில் சிறுமி நவிஷ்கா உயிரிழப்பு..! உறவினர் மீது வழக்குப்பதிவு..!

நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் தீபாவளி கோலாகலமாக கொண்டாடப்பட்டது. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது தான் குழந்தைகளின் கொண்டாட்டமாக இருக்கும். அந்த வகையில், சென்னையில் பட்டாசு வெடிப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது.அதன்படி, சென்னையில் தீபாவளி நாளான நேற்று, உச்சநீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தது தொடர்பாக சென்னையில் மட்டும் 581 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல் அளித்துள்ளது. நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள்.., சென்னையில் மட்டும் 581 வழக்குகள்..! […]

#Casefile 3 Min Read
case file

நேர கட்டுப்பாட்டை மீறி பட்டாசு வெடித்தவர்கள்.., சென்னையில் மட்டும் 581 வழக்குகள்..!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அதன்படி, பட்டாசு வெடிப்பதில் நேரக்கட்டுப்பாடு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், கடந்த ஆண்டும், 2 மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் தீபாவளி நாளில் காலை 6 மணி முதல் காலை 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. […]

#Casefile 3 Min Read
case file

#Breaking : கோவை கல்லூரியில் ராக்கிங் – 8 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு..!

கோவை அவிநாசி சாலையில் இயங்கிவரும் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியின் விடுதியில் தங்கி, திருப்பூர் ராயர்பாளையத்தை சேர்ந்த மாணவர் முதலாம் ஆண்டு பயின்று வந்துள்ளார். இந்த நிலையில், கடந்த 6-ஆம் தேதி இரவு அந்த மாணவர் தங்கி இருந்த விடுதியில்  உள்ள 3,4 ஆம் ஆண்டு  மாணவர்கள் அந்த மாணவரின்  அறைக்கு சென்று மது குடிப்பதற்காக பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனையடுத்து, அவர் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியதால், மாணவனை தங்களது அறைக்கு அழைத்துச் சென்று, கடுமையாக […]

#Casefile 4 Min Read
case file

பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு!

அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது மோதல் ஏற்பட்டதால் பாஜக, விசிகவினர் மீது வழக்குப்பதிவு. அம்பேத்கரின் 132வது பிறந்தநாளையொட்டி நேற்று நாடு முழுவதும் அவரது உருவ சிலைக்கு அரசியல் தலைவர் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் சென்னை, சேலம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கும் போது பாஜக, விசிக இடையே மோதல் ஏற்பட்டது. இந்த நிலையில், சென்னையில் அம்பேத்கர் சிலைக்கு அணிவித்தபோது மோதல் ஏற்பட்ட சம்பவத்தில் பாஜகவினர் 150 […]

#BJP 4 Min Read
Default Image

முருகானந்தம் மற்றும் அவரது மனைவி காந்திமதி மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப்பதிவு…!

முருகானந்தம் மற்றும் முள்ளங்குறிச்சி ஊராட்சி மன்ற தலைவராக இருக்கும் அவரது மனைவி காந்திமதி இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் கடுக்காக்காடு கிராமத்தை சேர்ந்தவர் முருகானந்தம். இவர், புதுக்கோட்டை மாவட்டம் ஊரக வளர்ச்சித்துறையில், உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது வீடு மற்றும் இவரது சகோதரர்கள்  மூவருக்கு தொடர்புள்ள 6 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை  மேற்கொண்டு வருகின்றனர். ஏனென்றால், இவரது சகோதரர்கள் பழனிவேல் அதிமுக ஆட்சியில், முன்னாள் அமைச்சர் வேலுமணியிடம் ஒப்பந்தம் பெற்று உள்ளாட்சி துறை […]

- 3 Min Read
Default Image

முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது பாலியல் புகார்…! கருக்கலைப்பு செய்த மருத்துவரிடம் விசாரணை மேற்கொள்ளும் காவல்துறை…!

கோபாலபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை மருத்துவருக்கு சம்மன் அனுப்பி விசாரணை மேற்கொள்ள அடையாறு காவல்த்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.  அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி விட்டதாகவும், ஒன்றாக இருந்தபோது எடுக்கப்பட்ட அரை நிர்வாண படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மணிகண்டன் மிரட்டியதாகவும் நடிகை சாந்தினி தெரிவித்தார். மேலும், மூன்று முறை தன்னை வலுக்கட்டாயமாக கருக்கலைப்பு செய்து சொன்னதாகவும் இதனால், முன்னாள் அமைச்சர் மணிகண்டனால் தனது […]

#Casefile 4 Min Read
Default Image

#BREAKING: 143, 188, 341 என்ற பிரிவில் மு.க. ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது வழக்குப்பதிவு.!

குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக பேரணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கூட்டணி காட்சிகள் சேர்ந்து நடைபெற்றது. சென்னை எழும்பூரில் பேரணி நடத்திய தொடர்பாக மு.க.ஸ்டாலின் உட்பட 8000 பேர் மீது எழும்பூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடியுரிமை சட்ட திருத்தத்தை அமல் படுத்தியது. இந்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. எனவே திமுக தலைவர் ஸ்டாலின் […]

#Casefile 4 Min Read
Default Image