PM Modi : தூத்துக்குடி முத்து, நீலகிரி தேயிலை உள்ளிட்ட பல்வேறு உள்ளூர் பொருட்களை பில்கேட்ஸுக்கு பிரதமர் மோடி பரிசளித்தார். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மைக்ரோசாஃப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் ஆகியோர் இன்று டெல்லியில் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இதில் செயற்கை நுண்ணறிவு, உலக காலநிலை மாற்றம், பெண்களுக்கான முன்னுரிமைகள், தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்து ஆலோசித்தனர். அதில், பேசிய பிரதமர் மோடி, செயற்கை நுண்ணறிவு தற்போது அதிகமாக பயன்படுத்தப்பட்டு […]
Anant Ambani – தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா திருமணம் வரும் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 28ஆம் தேதி முன்னர் திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பெர்க், உலக பணக்காரரான பில் கேட்ஸ், முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மகள் இவனா டிரம்ப் உள்ளிட்ட உலக பிரபலங்கள் முதல் அரசியல், […]
எஸ்ஐஐ இன் கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் தனது மகள் இறந்துவிட்டதாகக் கூறி ஒருவர் தாக்கல் செய்த மனுவில், பம்பாய் உயர் நீதிமன்றம், இந்திய சீரம் நிறுவனம் (எஸ்ஐஐ) மற்றும் தொழிலதிபர் பில் கேட்ஸிடம் இருந்து பதில் அளிக்க கோரியது. மனுதாரர், திலீப் லுனாவத், கோவிட்-19 க்கு எதிரான தடுப்பூசியை தயாரிப்பதில் இந்திய சீரம் நிறுவனம் முயற்சிகளுக்கு நிதியளித்ததால், பில் கேட்ஸை வழக்கில் ஒரு குற்றவாளியாக சேர்த்ததாக, பார் அண்ட் பெஞ்ச் தெரிவித்துள்ளது. லுனாவத் தனது மனுவில் மருத்துவ […]
உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் 4வது இடத்தில் கவுதம் அதானி ஃபோர்ப்ஸ் பட்டியலில், எலான் மஸ்க் 230 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலக பணக்காரர்களில் முதலிடத்தில் உள்ளார், லூயிஸ் உய்ட்டனின் பெர்னார்ட் அர்னால்ட் இரண்டாவது இடத்தில் உள்ளார். அமேசான் முதலாளி ஜெஃப் பெசோஸ் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். தற்போது கவுதம் அதானி ஃபோர்ப்ஸ் பட்டியலில் 4வது இடத்தில் உள்ளார்.பில்கேட்ஸ் 20 பில்லியன் டாலர் நன்கொடை அளித்ததைத் தொடர்ந்து, ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் 4வது […]
பில் கேட்ஸுக்கு தான் உலக பணக்காரர் வரிசையில் இருப்பது சுத்தமாக பிடிக்காதாம். மேலும், வருங்காலத்தில் தமது குடும்பம் தொண்டு நிறுவனங்கள் மூலம் உதவி செய்வதில் தான் ஈடுபாட உள்ளது எனப்தையும் தெரிவித்துள்ளார். உலக பணக்காரர் வரிசையில் எப்போதும் டாப் 10இல் சிக்கி கொள்கிரார் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இவரது ஒரு நிமிட வருமானம் மட்டுமே இந்திய மதிப்பில் 6 லட்சம் என கூறப்படுகிறது. பில் கேட்ஸ் சொத்து மதிப்பு மட்டும் இந்திய மதிப்பில் 8 லட்சம் […]
உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுக்கும் அதே நிறுவன பெண் ஊழியர் ஒருவருக்கும் இடையே நீண்ட காலமாக உறவு இருந்ததாகவும்,அதனால், மைக்ரோசாப்ட் போர்டு பில் கேட்ஸ் மீது விசாரணை நடத்தியதாகவும் வால்ஸ்ட்ரீட் இதழ் செய்தி அறிக்கை வெளியிட்டுள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸுடன் தனக்கு பல ஆண்டுகளாக பாலியல் உறவு உள்ளது என்று மைக்ரோசாப்ட் பெண் ஊழியர் ஒருவர் கடிதம் மூலம் தெரிவித்ததையடுத்து,பில் கேட்ஸுக்கும் பெண் ஊழியருக்கும் இடையே இருந்த உறவு குறித்து […]
மைக்ரோசாப்ட் கோடீஸ்வரர் பில்கேட்ஸ் மறைந்து வாழ்வதற்கான காரணம் என்ன உலக கோடீவரர்களில் ஒருவரானா மைக்ரோசாப்ட் ஓனர் பில்கேட்ஸ் சில மாதங்களாக மறைந்து வாழ்வதாக புகார் எழுந்துள்ளது, ஏனெனில் பில்கேட்ஸ் (65) தன் மனைவி மெலின்டா (56) இருவரும் ஒரவரை ஒருவர் டைவர்ஸ் செய்வதாக ட்விட்டரில் அறிவித்திருந்தனர், இந்நிலையில் பில்கெட்ஸ் இந்த வாரம் இந்தியன் வெல்ஸில் உள்ள விண்டேஜ் கிளப்பில் மூத்த மகள் ஜெனிபர் (25) மற்றும் அவரது வருங்கால கணவர், எகிப்திய ஷோஜம்பர் நயல் நாசர் ஆகியோருடன் […]
கொரோனா தொற்றை தடுக்கும் தடுப்பூசி பார்முலாவை இந்தியா போன்ற வளரும் நாடுகளுக்கு தரமாட்டோம் என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது அசுர வேகத்தில் பரவி வருகிறது.இதனால் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை எட்டுகிறது. மேலும், கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே,கொரோனா வைரஸ் தொற்றை கட்டுபடுத்த அனைத்து நாடுகளும் தடுப்பூசி மருந்துகள் தயாரிக்கும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளன. எனினும்,கொரோனா தடுப்பு மருந்துகள் முழுமையாகக் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும்,தற்போது பயன்படுத்தப்படும் […]
உலக அளவில் முன்னணி தடுப்பூசி தயாரிப்பாளராக இந்தியாவை உலகம் எதிர்நோக்கியுள்ளது என்று மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரபல ஊடகத்தில் பேசிய அவர், இந்தியா ஒரு முன்னணி தடுப்பூசி உற்பத்தியாளர் என்றும் கொரோனா தடுப்பு மருந்து தயாரிப்பதால் எங்களுக்கு இந்தியாவின் ஒத்துழைப்பு தேவை என்றும் தெரிவித்துள்ளார். வளரும் நாடுகளுக்கு கிடைக்கக்கூடிய சில திறன்களை உலகம் இந்தியாவைப் பார்க்கிறது. அஸ்ட்ராசெனெகா, ஆக்ஸ்போர்டு, நோவாவாக்ஸ் அல்லது ஜான்சன் & ஜான்சன் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து கொரோனா தடுப்பு […]
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா,மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில் கேட்ஸ் மற்றும் டெஸ்லா தலைமை நிர்வாகி எலோன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் ட்விட்டர் கணக்குகளை ஹேக்கிங் செய்தது தொடர்பாக மூவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஹேக்கர்களால் குறிவைக்கப்பட்ட 130 ட்விட்டர் கணக்குகளில் 45 கணக்குகள் எலோன் மஸ்க், அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா, தற்போதைய அதிபர் வேட்பாளர் ஜோ பிடன் மற்றும் பில் கேட்ஸ் ஆகியோரின் கணக்குகளில் இருந்து குறிப்பிட்ட பிட்காயின் முகவரிக்கு உடனடியாகப் […]
அண்மையில் ஜோ பைடன், பாரக் ஒபாமா, பில்கேட்ஸ், எலன் மஸ்க் உள்ளிட்ட பிரபலங்களின் டிவிட்டர் கணக்குகள் ஒரே சமயத்தில் ஹேக் செய்யப்பட்ட நிலையில் ட்விட்டர் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோபைடன், முன்னாள் அதிபர் ஒபாமா ,தொழிலதிபர்கள் எலன் மஸ்க், பில்கேட்ஸ் , ஜெப் பெசேஸ்,வாரன் பப்பெட், மைக் புளும்பெர்க் ஆகியோரின் டுவிட்டர்கள் கணக்குகள் ஒரே நேரத்தில் ஹேக் செய்யப்பட்டது. பிட் காயின் மற்றும் கிரிப்டோ கரன்ஸி […]
இந்திய மருத்துவ துறையால் கொரோனா தடுப்பு மருந்தை உலகிற்கு வழங்க முடியும் என்று பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். உலக முழுவதும் பரவி இருக்கும் கொரோனா வைரசால் இந்தியா உட்பட உலக நாடுகள் பெரும் பாதிப்பை கண்டுள்ளது. இதற்கு இதுவரை தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. தடுப்பூசியால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என ஆய்வாளர்கள் கூறி வரும் நிலையில், முன்னணி மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் கொரோனா மருந்து ஆராய்ச்சியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான், ரஷ்யா, […]
அமேசான் தலைவர் ஜெப் பெசோஸ் உலகப் பணக்காரர்களில் முதலிடம் பிடித்துள்ளார். புளூம்பெர்க் நிறுவனம் உலகப் பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலை சொத்து மதிப்பில் உருவாகியுள்ளனர். இதில் அமேசான்(amazon) தலைவர் ஜெப் பெசோஸ் 11 லட்சத்து 23 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவதாக மைக்ரோசாப்ட் (microsoft) தலைவர் பில் கேட்ஸ் 8 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் இருக்கிறார். மூன்றாவதாக எல் வி எம் எச்(LVMH) தலைவர் பெர்னார்டு அர்னால்ட் 6 லட்சத்து […]
உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா எடுத்து வருகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் பாராட்டு தெறிவித்துள்ளார். இந்த கடிதத்தில் ” தங்களது தலைமையில் இந்திய அரசு ஆரோக்ய சேது என்ற செயலி உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் கண்காணிப்பு […]
கொரோனா வைரசால் உலகம் முழுவதும் தினமும் பலர் பாதிக்கப்பட்டு , உயிரிழந்து வருகின்றனர். இந்த வைரசால் 2,083,607 பேர் பாதிக்கப்பட்டும் ,134,632 பேர் உயிரிழந்து உள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார அமைப்பிற்க்கு வழக்கும் நிதியை டிரம்ப் நிறுத்து வைத்துள்ளார்.கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் இந்த நிலையில் டிரம்ப் உலக சுகாதார அமைப்பிற்க்கு நிதியை நிறுத்தியது பெரும் கண்டனத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவால் ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைத்து தனது கடமைகளில் இருந்து உலக சுகாதார அமைப்பு […]
மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் அந்நிறுவனத்தின் இயக்குநர் குழுவில் இருந்து விலகி உள்ளார். இது குறித்து மைக்ரோசாப்ட் வெளியிட்ட தகவலின் படி மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இயக்குநர் குழு பொறுப்பில் இருந்து விலகி விட்டார் என்றும் அவர் தமது நேரத்தை சுகாதாரம்,கல்வி,சுற்றுச்சுழல் உள்ளிட்ட முக்கிய சர்வதேச பிரச்சனைகளில் கவனம் செலுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ள அந்நிறுவனம் அவர் குழுவில் இருந்து விலகினாலும் தொடர்ந்து நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்ப ஆலோசகராக இருப்பார் என்று மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சி இஒ சத்ய […]
மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் ரூ.4,600 கோடி மதிப்புடைய சூப்பர் கப்பல் ஒன்றை வாங்க சமீபத்தில் ஆர்டர் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த பிரமாண்டமான சூப்பர் சொகுசு கப்பல் முழுவதும் திரவ ஹைட்ரஜனால் இயங்கும் என கூறப்படுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனரும் உலகின் பெரும் பணக்காரர்களின் ஒருவரான பில்கேட்ஸ், சுற்றுசூழல் பாதுகாப்புக்கும் மற்றும் பாதிப்பு ஏற்படுத்தாத முயற்சிகளுக்கு ஆதரவு அளிப்பது, உலகின் ஆரோக்கியத்தை மேம்படுத்த செயல்படும் நிறுவனங்களுக்கு நிதிஉதவி அளித்து உதவுவது உள்ளிட்ட செயல்களுக்காக தனது பணத்தை தாராளமாக செலவிட்டு […]
019-ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார். தொழில் அதிபர்கள் அனைவருக்கும் எடுத்துக்காட்டாக எடுத்துக்காட்டாக வருபவர் மைக்ரோ சாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பில்கேட்ஸ்.உலக பணக்காரர்களில் மிகவும் முக்கியமானவர் பில்கேட்ஸ். இந்த நிலையில் 2019-ஆம் ஆண்டிற்கான உலக பணக்காரர்களின் பட்டியலை வெளியிட்டது ப்ளூம்பெர்க் நிறுவனம்.இந்த பட்டியலில் பில்கேட்ஸ் முதலிடம் பிடித்துள்ளார்.சுமார் 2 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார் பில்கேட்ஸ்.இவருக்கு அடுத்த படியாக அமேசான் நிறுவனத்தின் ஜெப் போஜஸ் உள்ளார்.
உலகின் நம்பர் 1. பணக்காரர் ஆனார் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஸோஸ், பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி சாதனை உலகின் மிகப்பெரிய பணக்காரரான மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை முதலிடத்தில் இருந்து பின்னுக்கு தள்ளினார் அமேசான் நிறுவன தலைவர் ஜெஃப் பெஸோஸ். செவ்வாயன்று ஃபோர்ப்ஸ் இதழின் வருடாந்திர பில்லியனர்கள்(பணக்காரர்கள்) பட்டியலில் இத்தகவல் வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில் அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் தரவரிசை 544 வது இடத்திலிருந்து 766 வது இடத்திற்கு சரிந்தார். அவருடைய சொத்து மதிப்பு […]