COVID19 : மோடியின் தலைமையை பாராட்டும் பில் கேட்ஸ் !

Default Image

உலகளவில் கொரோனா வைரஸின் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துள்ள நிலையில் இந்தியாவில் சமூக தொற்றை தடுக்கும் விதமாக மே 3 வரை ஊரடங்கு உத்தரவு விதித்ததுள்ளனர். அதுமட்டுமின்றி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இந்தியா எடுத்து வருகிறது. இந்நிலையில், மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் மூலம் பாராட்டு தெறிவித்துள்ளார்.
இந்த கடிதத்தில் ” தங்களது தலைமையில் இந்திய அரசு ஆரோக்ய சேது என்ற செயலி உள்ளிட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கொரோனா வைரஸ் கண்காணிப்பு மற்றும் பரவும் விதம் கண்டறிதல் என மேற்கொள்ளும் முயற்சிகளை பாராட்டத்தக்கது ” என இந்திய அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை பாராடியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்