Tag: Bhumika Chawla

வயசானாலும் உங்க அழகும் உங்கள விட்டு போகல.! பூமிகாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

நடிகை பூமிகா சாவ்லா, 2001ம் ஆண்டு விஜய் நடிப்பில் பி.ஏ.அருண் பிரசாத்தின் இயக்கத்தில் வெளியான பத்ரி திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான இவர், தான் நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டார். இவர் அடுத்ததாக ரோஜா கூட்டம், ஜில்லுனு ஒரு காதல் என்ற திரைப்படங்களிலும் நடித்துள்ளார் அதில் சில்லுனு ஒரு காதல் திரைப்படத்தில் ஒரு பாதியில் அமைதியான பெண்ணாகவும், பிறகு ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்திலும் நடித்திருப்பார். இதன்பிறகு […]

ActressBhumika 5 Min Read
Bhumika

பூமிகா செய்த செயலால் செம கடுப்பான ஸ்ரீகாந்த்! அப்படி என்ன செய்தார் தெரியுமா?

நடிகர் ஸ்ரீ காந்த், நடிகை பூமிகா இருவருமே நடிக்க வந்த ஆரம்ப காலகட்டத்தில் அதாவது 90ஸ் காலகட்டத்தில் எல்லாம் தொடர்ச்சியாக பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர்கள். இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த  ‘ரோஜா கூட்டம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று 75 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடியது. இந்த படத்திற்கு பிறகு ஸ்ரீ காந்த் , பூமிகா இருவரும் இணைந்து படங்களில் நடிக்கும் வாய்ப்பும் வந்ததாம். ஆனால், சில காரணங்களால் இவர்கள் இருவராலும் […]

Bhumika 6 Min Read
bhumika chawla Srikanth

44 வயதில் இவ்வளவு அழகா..? நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பூமிகா..!

நடிகை பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே கடந்த 2007-ஆம் ஆண்டு யோகா ஆசிரியர் பாரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்தை தொடர்ந்து இவருக்கு கதாநாயகியாக நடிக்க பட வாய்ப்புகள் வராததால் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான சீதா ராமம் […]

Bhumika 4 Min Read
Default Image

பூமிகாவுக்கு இவ்வளவு பெரிய மகனா.? ஆனால் இன்னும் நீங்க அப்படியே இருக்கீங்க.! வைரலாகும் அந்த போட்டோ….

ஒரு காலத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை பூமிகா. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே கடந்த 2007-ஆம் ஆண்டு யோகா ஆசிரியர் பாரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2017-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. அவருடைய பெயர் யாஷ். தற்போது யாஷிற்கு 8வயதாகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை  நடிகை பூமிகா தனது உறவினர்களுடன் […]

- 3 Min Read
Default Image

சில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

கடந்த 2006ம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். காதல் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பலத்த வரவேற்பைப் பெற்றது என்றே கூறலாம். இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா, ஸ்ரியா சர்மா, மற்றும் பூமிகா கதாநாயகியாக நடித்து இருந்தனர். மேலும் இந்த திரைப்படம் சூர்யாவிற்கு மிகவும் ஒரு வெற்றி கொடுத்த […]

Bhumika Chawla 2 Min Read
Default Image