ஒரு காலத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் நடிகை பூமிகா. இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே கடந்த 2007-ஆம் ஆண்டு யோகா ஆசிரியர் பாரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
unknown nodeBhumika Chawla Family [Image Source: Instagram /bhumika_chawla_t ]
இந்த தம்பதிகளுக்கு 2017-ஆம் ஆண்டு ஆண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. அவருடைய பெயர் யாஷ். தற்போது யாஷிற்கு 8வயதாகிறது. இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை நடிகை பூமிகா தனது உறவினர்களுடன் கொண்டி மகிழ்ந்துள்ளார்.
இதையும் படியுங்களேன்-உள்ளாடை, ஜீன்ஸ் தயாரிக்க பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் செலவு.! புயலை கிளப்பிய சர்தார் இயக்குனர்.!
unknown nodeBhumika Chawla Family [Image Source: Instagram /bhumika_chawla_t ]
அப்போது தனது மகன், கணவர் மற்றும் உறவினர்களோடு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை நடிகை பூமிகா இன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
unknown nodeBhumika Chawla Family [Image Source: Instagram /bhumika_chawla_t ]
இந்த புகைப்படங்களை பார்த்த பூமிகா ரசிகர்கள் சற்று ஷாக் -ஆகி உங்களுக்கு இவ்வளவு பெரிய மகனா..? எனவும் வயதானாலும் உங்கள் அழகு குறையவே இல்லை மேடம் எனவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…
unknown nodeunknown node