சில்லுனு ஒரு காதல் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார் தெரியுமா.?

கடந்த 2006ம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர்

கடந்த 2006ம் ஆண்டு இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சில்லுனு ஒரு காதல் இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். காதல் கதையை மையமாகக் கொண்டு உருவான திரைப்படம் மக்களுக்கு மத்தியில் மிகவும் பலத்த வரவேற்பைப் பெற்றது என்றே கூறலாம்.

இந்த திரைப்படத்தில் நடிகை ஜோதிகா, ஸ்ரியா சர்மா, மற்றும் பூமிகா கதாநாயகியாக நடித்து இருந்தனர். மேலும் இந்த திரைப்படம் சூர்யாவிற்கு மிகவும் ஒரு வெற்றி கொடுத்த திரைப்படம் என்றே கூறலாம் .

இந்நிலையில் இந்த திரைப்படத்தின் பற்றி தற்போது கிடைத்த தகவல் முதலில் இந்த திரைப்படத்தில் பூமிகா கதாபாத்திரத்தில் நடிகை அசின் தான் நடிக்கவிருந்தாக தகவல்கள் வெளியாகியுள்ளது, அதற்கு பிறகுதான் பூமிகா நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.