44 வயதில் இவ்வளவு அழகா..? நீச்சல் குளத்தில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட பூமிகா..!

நடிகை பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் முன்னணி நடிகையாக வளம்

நடிகை பூமிகா தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் விஜய், சூர்யா என டாப் நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தவர். இவர் முன்னணி நடிகையாக வளம் வந்த காலத்திலேயே கடந்த 2007-ஆம் ஆண்டு யோகா ஆசிரியர் பாரத் தாக்கூர் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

unknown node

Bhumika Chawla [Image Source: Twitter ]

திருமணத்தை தொடர்ந்து இவருக்கு கதாநாயகியாக நடிக்க பட வாய்ப்புகள் வராததால் சில படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான சீதா ராமம் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இதையும் படியுங்களேன்-நீங்க முன்னாடி போங்க.. நான் பின்னாடி வரேன்.! அதிரடி முடிவெடுத்த சிம்பு.!

unknown node

Bhumika Chawla [Image Source: Twitter ]

இதனை தொடர்ந்தும் சில படங்களில் நடித்து வருகிறார். இதற்கிடையில், அவ்வபோது தனது குடும்பத்துடன் எடுக்கப்படும் புகைப்படங்கள், அல்லது தன்னுடைய புகைப்படங்களை வெளியீட்டு ரசிகர்களுடன் சோஷியல் மீடியாவில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

unknown node

Bhumika Chawla [Image Source: Twitter ]

அந்த வகையில், தற்போது நீச்சல் குளத்தில் இருப்பது போல சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 44 வயதில் இவ்வளவு அழகா..? என ஆச்சரியதுடன் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். மேலும் நடிகை பூமிகா தற்போது, கண்ணை நம்பாதே திரைப்படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node