செம அடி…வீட்டுக்கு போகும்போது காயத்தோடு தான் போவேன்..வாணிபோஜன் கூறிய அதிர்ச்சி தகவல்.!

சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டிருக்கும் நடிகை வாணிபோஜன் தற்போது பல  படங்களில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான த்ரில்லர் திரைப்படமான  “மிரள்” ரசிகர்களுக்கு மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் ஓரளவு வசூல் செய்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து இவர் அடுத்ததாக பரத்திற்கு ஜோடியாக “லவ்” எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். ஆர்.பி.பாலா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கான டீசரும் நேற்று வெளியானது. டீசரை பார்க்கையில் வித்தியாசமான கதைக்களத்தை உணர்த்துவது … Read more

காதலில் ஆரம்பித்து லவ் வரை சென்றுள்ள சின்ன தளபதி-50.! இதுவாவது கை கொடுக்குமா.?!

தமிழ் திரையுலகில் ஷங்கர் இயக்கிய பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் அறிமுமானவர் நடிகர் பரத். இந்த படத்தை தொடர்ந்து காதல் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படங்களை தொடர்ந்து பட்டியல், எம் மகன், வெயில், பழனி, வானம், போன்ற பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரசிகர்கள் இவரை சின்ன தளபதி என்று அழைத்து வந்தனர். கடைசியாக இவரது நடிப்பில் வெற்றியடைந்த படம் என்றால் காளிதாஸ். அதனை தொடர்ந்து … Read more

நடிகர் பரத்தின் மகன்களை பார்த்துள்ளீர்களா..? இதோ வைரல்புகைப்படம்.!!

நடிகர் பரத்தின் இரண்டு மகன்களின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.  தமிழ் சினிமாவில் “பாய்ஸ்” என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பரத். இந்த படத்தை தொடர்ந்து தனக்கான கதையை சரியாக தேர்வு செய்து நடித்து வருகிறார். தற்போது, அறிமுக இயக்குனர் எம். சக்தி வேல் என்பவர் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் பரத்துக்கு ஜோடியாக நடிகை வணிபோஜன் நடிக்கிறார். இவர் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜெஸ்லி ஜோஷ்வா என்ற பெண்ணை திருமணம் செய்து … Read more

காதல் படத்தில் நடிக்க இருந்தது நான் தான் – பாய்ஸ் மணிகண்டன்.!

காதல் படத்தில் பரத்துக்கு பதிலாக நடிக்கவிருந்தது பாய்ஸ் படம் மூலம் பிரபலமான மணிகண்டன் என்று கூறப்படுகிறது.  இயக்குனர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் கடந்த 2004 – ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் காதல். இந்த படத்தில் பரத் நாயகனாகவும், சந்தியா ஹீரோயினாகவும் நடித்திருந்தனர். குறைந்த பட்ஜெட்டில்எடுக்கப்பட்ட இத்திரைப்படம் அதிக வசூலையும் அதே சமயம் மிகப்பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஜோஷ்வா ஸ்ரீதர் இசையமைத்திருந்தார். காதலை மையமாக வைத்து எடுக்க பட்ட இந்த திரைப்படத்திற்கு … Read more

நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படம்.! குவியும் லைக்ஸ்.!

நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பரத் . தற்போது இவர் 8,6 ஹவர்ஸ், ராதே, நடுவன்,காளிதாஸ், பொட்டு,சிம்பா,முன்னறிவான் உள்பட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜெஸ்லே என்ற பல் டாக்டரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு கடந்த 2018-ம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்ததும் ,அவர்களது புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்வதும குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் … Read more

நடிகர் பரத்தின் அடுத்த படம் அறிவிப்பு.!ஹீரோயின் பிக்பாஸ் நடிகை.!

நடிகர் பரத் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தில் பிக்பாஸ் பிரபலமான ஜனனி ஐயர் ஹீரோயினாக நடிக்க உள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பரத் . தற்போது இவர் 8,6 ஹவர்ஸ், ராதே, நடுவன்,காளிதாஸ், பொட்டு,சிம்பா உள்பட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.இந்த நிலையில் நடிகர் பரத் அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.’முன்னறிவான்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தினை விஜயராஜ் என்பவர் இயக்குகிறார் . லிப்ரா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் … Read more

கொலைக்காரனாக பரத்.! மிரட்டலாக வெளியான ‘நடுவன்’ படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர்.!

பரத் கொலைக்காரனாக நடிக்கும் ‘நடுவன்’ படத்தின் ஸ்னீக் பீக் டிரைலர் மிரட்டலாக வெளியாகியுள்ளது. நடிகர் பரத் 2003ல் வெளியான தமிழ் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனையடுத்து இவர் ஒரு சில மலையாள, இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் காளிதாஸ் என்ற படத்தின் மூலம் போலீஸ் அதிகாரியாக நடித்து மிரட்டியிருந்தார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் நடுவன். கொலைக்காரனாக நடிக்கும் இவருக்கு ஜோடியாக அபர்ணா வினோத் நடித்துள்ளார். ஷரங்க் இயக்கியுள்ள … Read more

சல்மான்கானுடன் இணையும் மேகா ஆகாஷ் .! 

மேகா ஆகாஷ், பாலிவுட்டில் சல்மான்கான் நடிக்கும் படத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளியான பேட்ட படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் மேகா ஆகாஷ். அதனையடுத்து சிம்புவுடன் வந்தா ராஜாவாதான் வருவேன், அதர்வாவுடன் போம்ராங், தனுஷூடன் எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் Lie, Chal Mohan Ranga ஆகிய படங்களிலும், பாலிவுட்டில் Sooraj Pancholi என்ற … Read more

பிரபல பாலிவுட் நடிகருக்கு வில்லனாகும் பரத்!

நடிகர் சல்மான்கான் பிரபலமான இந்திய நடிகராவார். இவர் பல பாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இவரது நடிப்பில் வெளியான அணைத்து பாலிவுட் படங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், நடிகர் பரத், பிரபு தேவா இயக்கும், ‘பரத் ராதே’ என்னும் படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் நடிகர் சல்மான்கான் ஹீரோவாக நடிக்கிறார். இதுகுறித்து, பரத் தனது ட்வீட்டர் பக்கத்தில், தனது கனவு நனவாகியிருப்பதாக பதிவிட்டுள்ளார். மேலும், இவர் சல்மான்கான் மற்றும் பிரபுதேவாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை … Read more

தனது பாதுகாவலரை 'பளார்' என அறைந்த சல்மான்கான்! கண்டனம் தெரிவிக்கும் ரசிகர்கள்!

நடிகர் சல்மான்கான் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில், இவரது நடிப்பில் வெளியான பாரத் படம் நேற்று வெளியான நிலையில், இந்த படம் ரிலீஸ் ஆனா மும்பை தியேட்டர் ஒன்றுக்கு சல்மான்கான் சென்றிருந்தார். அங்கு நடந்த நிகழ்ச்சி பங்கேற்ற பின் வெளியில் வந்த சல்மான்கானை பார்ப்பதற்கு, அவரது ரசிகர்கள் பலரும் அவ்விடத்தில் கூடினர். அவரது ரசிகர்கள் சல்மான்கானுடன் இணைந்து செல்பி எடுத்துக்கொண்டனர். இதனையடுத்து, அவர் அருகில் ஓடி வர முயன்ற அவரது ரசிகரை, சல்மான்கானின் … Read more