நடிகர் பரத்தின் அழகிய குடும்ப புகைப்படம்.! குவியும் லைக்ஸ்.!

Likes for actor Bharath's family photo are accumulating.

நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் பரத் . தற்போது இவர் 8,6 ஹவர்ஸ், ராதே, நடுவன்,காளிதாஸ், பொட்டு,சிம்பா,முன்னறிவான் உள்பட பத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார்.இவர் கடந்த 2013-ம் ஆண்டு ஜெஸ்லே என்ற பல் டாக்டரை திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதியினருக்கு கடந்த 2018-ம் ஆண்டு இரட்டை குழந்தைகள் பிறந்ததும் ,அவர்களது புகைப்படங்களை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்வதும குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில் தற்போது நடிகர் தனது மனைவி மற்றும் இரட்டை குழந்தைகளுடனான தனது அழகான குடும்ப புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.அதனுடன் தனது மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.தற்போது நடிகர் பரத்தின் குடும்ப புகைப்படத்திற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

unknown node