பொதுவாக மனித வாழ்வில் இன்றியமையாதது மற்றும் நம் வாழ்க்கையில் ஒன்றியதுமானது குளியல். இந்த குளியல் பல வகையில் உள்ளது. தினம்தோறும் குளியல் எண்ணெய் குளியல், சூரிய குளியல், நீராவி குளியல், மண் குளியல் என உள்ளது. இந்தப் பதிவில் நாம் தினந்தோறும் குளியல் பற்றியும் எவ்வளவு நேரம் குளிக்க வேண்டும் என்பதைப் பற்றியும் தலைக்கு குளிக்கும் முறை பற்றியும் அறிந்து கொள்வோம். குளியல் என்பது உடலை சுத்தம் செய்வதாகும். தினமும் குளிக்க வேண்டுமா என்பது அவரவர் சுற்றுச்சூழல் […]
திருப்பூர் அவிநாசி சாலையில் உள்ள குடிநீர் குழாய் உடைந்து ஏராளமான தண்ணீர் வீணாவதை கண்டித்து பொதுமக்கள் மாநகராட்சியிடம் பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டுகின்றனர். இந்நிலையில் மாநகராட்சியை கண்டிக்கும் வகையில், அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் சந்திரசேகர் என்பவர், குழாய் உடைந்து சாலையில் வீணாகும் தண்ணீரில் குளித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டார். நாட்டில் தண்ணீர் பிரச்னை அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மக்கள் ஆகிய நாம் இருக்கும் தண்ணீரை சரியாக பராமரிக்காமல் சற்று அலட்சியமாக […]
கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று கிடப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் சென்றுள்ளது. பின்னர் போலீஸ் விசாரணையில், மனைவி குளிக்கும் வீடியோவை எடுத்து வைத்துக்கொண்டு பணம் கேட்டு மிரட்டியதால், எனது நண்பர்களுடன் சேர்ந்து அவரை கொலை செய்துவிட்டேன் என வாக்குமூலத்தில் தெரியவந்தது. கோவில்பட்டி கயத்தாறு செட்டிக்குறிச்சி சாலையில் ஒத்தவீடு அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான தோட்டத்தில் நேற்று அழுகிய நிலையில் சடலம் ஒன்று […]
தமிழக அரசால் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே நடத்தப்பட்டது. இதில் மொத்தம் 28 யானைகள் பங்குபெற்று முகாமில் அமைக்கப்பட்டுள்ள ஷவரில் ஏராளமான யானைகள் வந்து குளித்து மகிழ்ச்சியடைந்தன. தமிழக அரசால் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் யானைகள் நலவாழ்வு முகாம் இந்த ஆண்டு மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டியில் நடைபெற்று வருகிறது. இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில் யானைகள், முகாமில் கலந்து கொண்டுள்ளன. இதில் மொத்தமாக 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில், […]
தென்காசி மாவட்டம் குற்றாலம் ,செங்கோட்டை ,தென்காசி சுற்றுப்புற பகுதிகளில் நேற்று மாலை நான்கு மணி நேரத்திற்கு மேலாக மழை பெய்தது .ஏற்கனவே கருப்பானதி , அடவி நயினார் கோவில் அணை மற்றும் குண்டாறு அணை ஆகியவை நிரம்பி அதிகமாக தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால் தற்போது குற்றாலத்தில் உள்ள அருவிகள் அனைத்தும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதிகமான தண்ணீர் ஆர்ப்பரித்து ஓடுகிறது.இதனால் குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க […]
நடிகை அமலாபால் “ஆடை” திரைப்படத்தைத் தொடர்ந்து “அதோ அந்த பறவை போல”, “ஆடுஜீவிதம்” ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இவர் “கடவர்” என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளர் என்ற புதிய அவதாரத்தையும் அமலாபால் எடுத்துள்ளார். View this post on Instagram Sometimes you’ve got to pamper the glowdess within you. ????✨ #flowerpower #healingbath #glowdess #glowfromwithin #gypsysoul #amalatravels #AmalaPaul A post shared by Amala […]