Tag: bank account

வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைப்பு – கூட்டுறவுத்துறை அதிரடி உத்தரவு

வங்கி கணக்கு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவுறுத்தல். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைக்குமாறு மின் வாரியம் அறிவுறுத்தி இருந்தது. தற்போது வங்கி கணக்கு எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைக்குமாறு கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மண்டல  பதிவாளர்களுக்கு, கூட்டுறவு பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.  அதில், ஏற்கெனவே வங்கிக் கணக்கு எண் வைத்துள்ள குடும்ப  அட்டைதாரர்கள் தொடர்பாக பின்பற்ற வேண்டிய நடைமுறை கீழ்க்கண்டவாறு திருத்தம் செய்து உத்தரவிடப்படுகிறது. 14,86,582 […]

- 3 Min Read
Default Image

பீகார் : விவசாயி வங்கி கணக்கில் 52 கோடி – ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு கொஞ்சம் பணத்தை விட்டு விடுமாறு கோரிக்கை!

விவசாயியின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி தவறுதலாக ஏற்றப்பட்டுள்ள நிலையில், தங்கள் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு கொஞ்சம் பணத்தை தங்களுக்கு தருமாறு அரசாங்கத்திடம் முதியவர் கோரிக்கை விடுத்துள்ளார். பீகார் மாநிலத்தில் உள்ள முசாபர்பூர் மாவட்டத்தில் வசித்து வரக்கூடிய விவசாயி ஒருவரின் ஓய்வூதிய வங்கி கணக்கில் 52 கோடி ஏற்றப்பட்டுள்ளது. அவரது வங்கி கணக்கில் அதிக அளவு பணம் இருப்பதை கண்ட முதியவர் இதை தனது வாழ்நாள் முழுவதும் செலவழிக்கலாம் என்ற எண்ணத்தில் மிகவும் சந்தோசமாக […]

#Bihar 3 Min Read
Default Image

‘குறுகிய கால கோடீஸ்வரர்கள்’-அமெரிக்க தம்பதியின் வங்கிக்கணக்கில் ரூ.3.7 லட்சம் கோடியை செலுத்திய வங்கிநிறுவனம்..!

அமெரிக்க வங்கி நிறுவனம் ஒன்று அமெரிக்காவில் இருக்கும் தம்பதியின் வங்கி கணக்கில் ரூ.3.7 லட்சம் கோடியை தவறுதலாக அனுப்பியதால் குறுகிய கால கோடீஸ்வரர்களாக உணர்ந்துள்ள சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க மாநிலம் லூசியானாவில் பேடன் ரூஜ் நகரை சேர்ந்தவர் டேரன் ஜேம்ஸ். இவர் ஒரு ரியல் எஸ்டேட் முகவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர்களது குடும்ப வங்கி கணக்கில் தற்செயலாக 50 பில்லியன் டாலர் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. இது இந்திய ரூபாயின் மதிப்பில் ரூ.3.7 லட்சம் கோடி. […]

#US 4 Min Read
Default Image

இனி நேரடியாக வங்கி கணக்கில் ரூ.50,000 நிதி!

இனி நேரடியாக வங்கி கணக்கில் ரூ.50,000 நிதியும்,ரூ.25,000 நிதியும் வரவைக்கப்படும் என்று தமிழக சமூக நலத்துறை  அறிவித்துள்ளது. பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பங்களுக்கு உதவுகின்ற வகையில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா 25,000ரூபாயும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை தமிழக சமூக நலத்துறை செயல்படுத்தி வருகிறது.இத்திட்டத்தில் 3 வதிற்குள் பெண் குழந்தைகளை இணைக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில்பெண் குழந்தை பாதுக்கப்பு திட்ட நிதி விரைவில் கிடைக்கின்ற வகையில் […]

bank account 2 Min Read
Default Image

காலக்கெடு முடியும் நேரம் !!! : அதார் இணைப்புகள் !!!!

இந்தியாவில் அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்க பட்டுவிட்டது. இதனை எதிர்த்து பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சில வழக்குகளுக்கு ஆதார் எண் இணைக்க கால அவகாசம் நீடிக்கப்படும் என மத்திய அரசு சார்பில் தெரிவிக்கபட்டுள்ளது. இருப்பினும், தற்போது, வங்கி கணக்கு, போன் நம்பர் ஆகியவைக்கு ஆதார் எண் இணைக்க கடைசி நாள் நெருங்கி விட்டது. டிசம்பர் 31ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்ட ஆதார் இணைப்புகள் : 1. பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்க வேண்டும்.  […]

aadhaar 4 Min Read
Default Image