Tag: Australia tour of England 2024

ENGvsAUS : திருப்பி கொடுத்த இங்கிலாந்து! லிவிங்ஸ்டோன் அதிரடியில் அபார வெற்றி!

கார்டிஃப் : நடைபெற்ற 2-வது டி20I போட்டியில் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலிய அணியை  வீழ்த்தியுள்ளது. இதற்கு முன் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்று இருந்தது. நேற்று இந்த தொடரில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. இதில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய […]

2nd T20I 6 Min Read
ENGvsAUS , 2nd T20I

ENGvsAUS : ‘ட்ராவிஸ் ஹெட்’ அபாரம்! முதல் டி20 போட்டியை வென்றது ஆஸ்திரேலியா!

சவுத்தாம்ப்டன் : ஆஸ்திரேலிய அணி, இங்கிலாந்தில் சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறது. இதில், 3 டி20 போட்டிகளும், 5 ஒரு நாள் போட்டிகளும் நடைபெறுகிறது. அதன்படி இன்று நடைபெற்ற முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சைத் தேர்வு செய்து விளையாடியது. அதன்படி, பேட்டிங் செய்ய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான ஹெட்டும், ஷாட்டும் களமிறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய […]

1st T20I 5 Min Read
ENGvsAUS , 1st T20I