Tag: amithabatchan

விளம்பர படத்தில் நடித்து சிக்கலில் மாட்டிக்பொண்ட அமிதாப்

பாலிவுட்டின் சூப்பர் ஸ்டார் அமிதாப்பச்சன் பல விளம்பரங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் ஒரு தனியார் ஜிவல்லரி விளம்பரத்தில் நடித்தார், அதன் மூலம், இந்திய வங்கி அதிகாரிகளின் சங்கத்தின் கூட்டமைப்பில் (AIBOC) எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அந்த வங்கி விளம்பரத்தில் ஒரு வயதான முதியவர் (அமிதாப்) தனது ஓய்வூதியத்தின் வங்கி கணக்கு விபரம் அறிய வங்கிக்கு தனது மகளுடன் (அமிதாப்பின் மகள்) வங்கிக்கு செல்கிறார், அப்போது அவர் ஓய்வூதியம் என ஆரம்பித்ததும் அணைத்து கவுண்டர்களிலும் தட்டி கழிக்கின்றனர். பிறகு […]

add 4 Min Read
Default Image

கமல்ஹாசனுடன் இணையும் கிரிஷ்டோபர் நோலன், ரசிகர்கள் கொண்டாட்டம்

  பிரபல நடிகர் கமல்ஹாசன்  தற்போது தீவிர அரசியலில் இறங்கவுள்ளார். இதற்கிடையில் கடைசியாக இவர் இந்தியன்-2 படத்தில் மட்டும் நடிப்பதாக உள்ளார். தற்போது  கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் விரைவில் சுற்று பயணம் வரவுள்ளார், அடுத்த மாதம் கூட திருச்சியில் பிரமாண்ட கூட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளார். தற்போது அவருடைய ரசிகர்களுக்கு மேலும் ஒரு சூப்பர் தகவல் வந்துள்ளது, இந்தியாவில் ஒரு ஹாலிவுட் இயக்குனருக்கு பெரிய ரசிகர்கள் கூட்டம் உள்ளது என்றால் அது கிரிஷ்டோபர் நோலனுக்கு தான். இவர் விரைவில் […]

#KamalHassan 2 Min Read
Default Image

நயன்தாராவை பற்றி ருசிகர தகவல் – ரசிகர்கள் கொண்டாட்டம் !

பிரபல நடிகை நயன்தாரா  தொடர்ந்து சோலோ ஹீரோயின்கள் படங்களில் நடித்து அசத்தி வருகின்றார். அவர் நடிப்பில் கடைசியாக வந்த அறம் படம் கூட ரசிகர்களிடம் செம்ம வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் இவர் அடுத்து சிரஞ்சீவி நடிக்கும் பிரமாண்ட படம் ஒன்றில் ஹீரோயினாக நடிக்கவுள்ளார், அப்படத்தில் இவர் ராணியாக நடிக்க அதற்காக தன் தோற்றத்தை மாற்றி வருகின்றார். படத்தில் இவருக்கு எப்படியும் கத்திச்சண்டை எல்லாம் இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, இப்படத்தின் பட்ஜெட் ரூ 200 கோடி வரை இருக்கும் என […]

#TamilCinema 2 Min Read
Default Image