பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுகளுக்கு ராகுல் காந்தி வீடியோ மூலம் பதில் அளித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் இதுவரை 3 கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வரும் மே 13ஆம் தேதியன்று 4ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. அப்போது ஆந்திராவில் சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தல் மற்றும் தெலுங்கானாவில் மக்களவை தேர்தல் ஆகியவை நடைபெற உள்ளது. இதனால் அங்கு தேர்தல் பிரச்சார வேலைகளில் அரசியல் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். நேற்று (புதன் கிழமை) தெலுங்கானா […]
கடந்த அக்டோபர் 31ம் தேதி இந்திய தொழிலதிபரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவருமான முகேஷ் அம்பானியிடம் ரூ.400 கோடி பணம் கேட்டு அடையாளம் தெரியாத நபர் ஒருவரிடமிருந்து இமெயில் மூலம் கொலை மிரட்டல் வந்தது. இதே மின்னஞ்சலில் இருந்து ஏற்கனவே இரண்டு முறை கொலை மிரட்டல் வந்துள்ளது. அக்டோபர் 27ம் தேதி முகேஷ் அம்பானிக்கு இமெயில் மூலம் ரூ.20 கோடி தர வேண்டும். தர மறுத்தால் சுட்டுக்கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் வந்தது. இந்த மிரட்டலை […]
ரிலையன்ஸ் நிறுவனத்தின் தலைவர் முகேஷ் அம்பானிக்கு மின்னஞ்சல் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. முகேஷ் அம்பானியின் நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரிக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த மின்னஞ்சலில், “நீங்கள் எங்களுக்கு ரூ.20 கோடி தராவிட்டால், உங்களை (முகேஷ் அம்பானி) கொன்று விடுவோம். இந்தியாவிலேயே மிகச் சிறந்த துப்பாக்கி சுடும் வீரர்கள் எங்களிடம் உள்ளனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அம்பானியின் பாதுகாப்பு அதிகாரி மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின் […]
சீனாவை சேர்ந்த ஜாங் ஷான்ஷனின் சொத்துமதிப்பு சரிவை கண்டுள்ள நிலையில், பிரபல தொழில் அதிபரான முகேஷ் அம்பானி பணக்காரர் பட்டியலில் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். புளூம்பெர்க் பணக்காரர் பட்டியலில், ஆசியாவில், பிரபல தொழிலதிபரான முகேஷ் அம்பானி முதல் இடத்தில் இருந்தார். கடந்த டிசம்பரில் இரண்டு ஆண்டுகளாக முதலிடத்தில் இருந்த அம்பானியை பின்னுக்குத்தள்ளி, சீனாவில், பாட்டில் குடிநீர் வணிகத்தில் உச்சத்தில் உள்ள ஜாங் ஷான்ஷன் என்பவர் முதல் இடத்தை பிடித்தார். தற்போது, முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது […]
பிரபல தொழில் அதிபரான அம்பானி, வீட்டின் முன்பு, சந்தேகத்துக்கு இடமான முறையில், வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று நின்றுள்ளது. பிரபல தொழில் அதிபரான அம்பானி, உலகில் உள்ள டாப் பணக்காரர்களில் ஒருவர் ஆவார். இவருக்கு மும்பையில், ‘அண்டிலியா’ என்ற பெயருடன் பிரபல சொகுசு பங்காளா உள்ளது. இந்நிலையில், இவரது வீட்டின் முன்பு, சந்தேகத்துக்கு இடமான முறையில், வெடிபொருட்களுடன் சொகுசு வாகனம் ஒன்று நின்றுள்ளது. இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காவல்துறையினர் தீவிர சோதனையில் […]
அம்பானி மற்றும் அதானிக்கு மட்டுமே வேலை செய்கிறார் மோடி. பீகார் சட்டப்பேரவைத் தேர்தல் 3 கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலில், பீகாரில் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதனை தொடர்ந்து, காங்கிரஸ் மற்றும் பாஜக கூட்டணிக்கும் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இந்நிலையில், பீகாரில் கடந்த சில தினங்களாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘ எங்கு சென்றாலும் பிரதமர் […]
உலக பணக்காரர்கள் பட்டியலில் கூகுள் துணை நிறுவனர் லாரி பேஜை பின்னுக்கு தள்ளி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் சேர்மன் முகேஷ் அம்பானி, 6ஆம் இடத்திற்கு முன்னேறினார். உலகளவில் முகேஷ் அம்பானி என்ற பெயர் அனைவரும் அறிந்ததே ஆகும். ஆசியா மற்றும் இந்தியாவை பொருத்தவரை முதல் பணக்காரராக இருந்து வந்தார். கொரோனா காலத்தில் பல நிறுவனங்கள், கடும் சரிவை சந்தித்து வருகின்றது. முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம், தனது 25.20 விழுக்காடு பங்குகளை விற்று, 1,18,318 கோடி ரூபாய் […]
இந்தியாவை ரிலையன்ஸ் குழுமத்திற்கு அடகுவைக்கும் வேலையில் நரேந்திர மோடி அரசு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஏற்கெனவே, ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் ரூ. 40 ஆயிரம் கோடியையும், எஸ்-400 ஏவுகணை ஒப்பந்தத்தில் ரூ. 29 ஆயிரம் கோடியையும் ரிலையன்ஸூக்காக அள்ளிக் கொடுத்துள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிர மாநில பாஜக அரசு தன்பங்குக்கு, மகாராஷ்டிர தொழிலாளர் காப்பீட்டுக் கழகத்தின் (இஎஸ்ஐ) நிதி ரூ. 60 ஆயிரம் கோடியை, ரிலையன்ஸ் வசம் ஒப்படைத்துள்ளது. அதாவது, இந்த நிதியை ரிலையன்ஸ் நிப்பான் ஆயுள் […]
முகேஷ் அம்பானியின் – இன்னும் துவங்கப்படாத பல்கலைக்கழகத்திற்கு நிலம் மற்றும் வரிச்சலுகை வழங்கப்படும் என்று மகாராஷ்டிர மாநில பாஜக அரசு அறிவித்துள்ளது. நாட்டின் நம்பர் ஒன் பணக்காரரான முகேஷ் அம்பானி, அவரது ரிலையன்ஸ் நிறுவனத்தின் சார்பில் ‘ஜியோ பல்லைக்கழகம்’ என்ற புதிய பல்லைக்கழகம் ஒன்றைத் துவங்க முடிவு செய்துள்ளார். ஆனால், பல்கலைக்கழகம் துவங்குவதற்கு முன்பாகவே, அவரது பல்கலைக்கழகம் உலகத்தரம் வாய்ந்த பல்கலைக்கழகம் என்று மோடி அரசின் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையால் அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் துவங்கப்படாத அந்த […]
தமிழ் திரையுலக நடிகர் விஜய் சேதுபதி எப்போதும் தரமான படங்களை தான் தேர்ந்தெடுத்து நடிப்பார். அப்படி அவர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்து செம்ம ஹிட் அடித்த படம் விக்ரம் வேதா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பை பெற்றது. இந்நிலையில் விக்ரம் வேதா நீண்ட நாட்களாக ஹிந்தியில் ரீமேக் செய்ய பேச்சு வார்த்தைகள் நடந்து வந்தது. இறுதியாக Y Not Studios அனில் அம்பானியுடன் கைக்கோர்த்து விக்ரம் வேதாவை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளனர். ஹிந்தி பதிப்பில் மாதவன், […]
பொருளாதார ஆய்வறிக்கை ஒன்று இந்திய அரசை 20 நாட்களுக்கு முகேஷ் அம்பானியால் மட்டுமே நடத்த முடியும் என தெரிவித்துள்ளது. 2018 ராபின் ஹூட் இன்டக்ஸ் (2018 Robin Hood Index) என்ற பெயரில் நடத்தப்பட்ட ஆய்வில் உலகின் முன்னணிப் பணக்காரர்கள் அந்தந்த நாட்டின் அரசுகளை எத்தனை நாட்களுக்கு நடத்த முடியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி உலகின் முதல் பணக்காரரான அமேசான் நிறுவன அதிபர் அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் பெஜோஸ் (Jeff Bezos), அந்த நாட்டின் அரசை 5 நாட்கள் […]
ஜியோ நிறுவனம் தனது தனது மை ஜியோ செயலி மூலம் தனது வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை வழங்கி வருகிறது. ஜியோ மியூசிக், ஜியோ பே, ஜியோ மூவி என பல்வேறு ஆப் மூலம் தனது சேவைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் கூகுள் ப்ளே ஸ்டோரில் ஜியோ காயின் எனும் ஒரு ஆப் உள்ளது. இந்த ஆப் ஜியோ நிறுவனத்தின் ஆப் இல்லை இதற்கும் ஜியோவிற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள்ளது. மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் […]