Tag: Ajay Devgan

ரீ என்ட்ரி கொடுக்கும் நம்ம முத்தழகு பிரியாமணி.!

வெப்சீரிஸி மூலமாக ரீ என்ட்ரி கொடுக்க வருகிறார் பிரியாமணி இதில் பிரியாமணி இராணுவ வீரரின் மனைவி வேடத்தில் நடிக்கிறார். தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் பல படங்களை நடித்து தனக்கென்று ஒரு இடத்தை பிடித்தவர் பிரியாமணி. தமிழில் கார்த்திக்கு ஜோடியாக பருத்திவீரன் திரைப்படத்தில் முத்தழகு என்ற கதாபாத்திரத்தில் வீர தமிழச்சியாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் அதனையடுத்து 2017ல் முஸ்தபா ராஜ் என்பவரை திருமணம் செய்து […]

Ajay Devgan 4 Min Read
Default Image

ஐம்பது வயது அஜய் தேவ்கானுடன் ரொமான்ஸ் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்! பாலிவுட் என்ட்ரி!

தெலுங்கு சினி உலகில் முன்னனி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங், தேலுங்கில் முன்னனி கதாநாயாகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.தமிழிலும் கார்த்தி , சூர்யா  போன்றோர்களுடன் நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது பாலிவுட்டில் அஜய் தேவ்கானுடன் புதிய படத்தில் நடித்துள்ளார்.  இந்த படத்தில் அஜய்.தேவ்கான் ஐம்பது வயது நபராகவும், ரகுல் ப்ரீத் சிங் அவரை காதலிக்கும் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த படத்திலிருந்து தற்போது ரொமான்ஸ் பாடல் ரிலீஸாகியுள்ளது. DINASUVADU

Ajay Devgan 2 Min Read
Default Image

பாலிவுட்டில் முன்னனி ஹீரோவிற்கு ஜோடியாக கெத்தாக களமிறங்கும் கீர்த்தி சுரேஷ்!!

தமிழில் விஜய் , சூர்யா, தனுஷ், விக்ரம், சிவகார்த்திகேயன் என முன்னனி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் கீர்த்தி சுரேஷ். தெலுங்கிலும் பவன் கல்யாண், நானி என முன்னனி ஹீரோக்களோடு நடித்துள்ளார். பாலிவுட்டில் அஜய் தேவ்கானுடன் முதல் படத்தில் நடிக்க உள்ளார். தமிழில் இது என்ன மாயம் படம் மூலம் அறிமுகமாகி அதன்பின் சிவகார்த்திகேயன், விஜய், சூர்யா, விக்ரம் , விஷால் என முன்னனி ஹீரோக்களோடு நடித்து முன்னனி ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ். […]

Ajay Devgan 3 Min Read
Default Image

கமலின் அடுத்த அதிரடி..! இந்தியன்-2 வில் அறம் பட நாயகி..!!

கமல் நடிப்பில் `விஸ்வரூபம்-2′ வரும் வெள்ளி அன்று வெளியாக இருக்கிறது. அடுத்ததாக கமல், சங்கர் இயக்கத்தில் `இந்தியன்-2′ படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் கமலுக்கு ஜோடியாக நயன் தாராவும் வில்லனாக இந்தி நடிகர் அஜய்தேவ்கனும் நடிக்க இருப்பதாக தகவல் வருகிறது. நயன்தாரா தென்இந்திய கதாநாயகர்களில் கமல்ஹாசனை தவிர மற்றவர்களுடன் ஜோடி நடித்து விட்டார்.கமலுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பை எதிர்பார்த்திருந்த அவர் இதற்கு சம்மதிப்பார் என்கிறார்கள். அஜய்தேவ்கனை வில்லனாக்குகிறார்கள் இப்படத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைப்பதாக […]

Ajay Devgan 2 Min Read
Default Image

இந்தியன் 2-வில் நடிக்கவுள்ளாரா அஜய் தேவ்கன்..??

1996ம் ஆண்டு ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் , மனிஷா கொய்ராலா மற்றும் ஊர்மிளா தொண்ட்கர் நடிப்பில் வெளிவந்த படம் இந்தியன். இப்படத்தின் இரண்டாம் பாகத்தை ஷங்கர் இயக்கவுள்ளார்.மேலும், இப்படத்தில் அஜய் தேவ்கன் ஒரு முக்கிய வேடத்தில் இணைய போவதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்துவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.மேலும், இப்படத்தில் நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Ajay Devgan 2 Min Read
Default Image